Shashi KS YouTube Channel
48 subscribers
77 photos
1 video
93 files
132 links
Download Telegram
In Tamilnadu Social justice day is observed on

TNPSC Executive officer Grade 3 Exam 2022
Anonymous Quiz
0%
Oct 17
44%
Sep 17
22%
Aug 18
33%
Sep 18
The design of the national flag was adopted by the constituent assembly of India on

TNPSC Exam Aug 2022
Anonymous Quiz
8%
20 June 1947
17%
21 Aug 1947
67%
22 July 1947
8%
23 Sep 1947
Retirement age of high court judge is

TNPSC recruitment Exam Aug 2022
Anonymous Quiz
69%
62
23%
63
0%
64
8%
65
‘கலாச்சாரத்திற்கான சிறந்த இடத்திற்கான’ சர்வதேச சுற்றுலா விருதை எந்த மாநிலம் பெற்றது?
Which state bagged the International Tourism award for ‘best destination for culture’?
Anonymous Quiz
10%
West Bengal
50%
Kerala
10%
Assam
30%
Tamilnadu
புத்தபலங்கா நதி, எந்த மாநிலத்தில்/யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது?
Budhabalanga River is located in which state/UT?
Anonymous Quiz
0%
Karnataka
44%
Telangana
22%
Assam
33%
Odisha
அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்
Anonymous Quiz
47%
அல்பேனியா
33%
இங்கிலாந்து
20%
ஜெர்மனி
0%
ரஷ்யா
தமிழை அமுது, நிலவு, மணம், பால், வானம், தோள், வாள் என புகழ்ந்து பாடியவர்?
Anonymous Quiz
36%
பாரதியார்
45%
பாரதிதாசன்
18%
நாமக்கல் கவிஞர்
0%
கவிமணி
உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
Anonymous Quiz
67%
216
0%
245
8%
246
25%
247
*TNPSC, TNUSRB, TRB இந்திய தேசிய இயக்கம் - முக்கிய ஆண்டுகள்
  

         
1. இந்திய தேசிய காங்கிரசின் தோற்றம் - *1885*

2.வங்கப் பிரிவினை, சுதேசி இயக்கம் - *1905*

3. முஸ்லீம் லீக் தோற்றம் - *1906*

4.சூரத் பிளவு - *1907*

5. மிண்டோமார்லி சீர்திருத்தச் சட்டம் - *1909*

6. வங்கப் பிரிவினை நீக்கம் - *1911*

7.முதல் உலகப்போர் தொடக்கம் - *1914*

8. தன்னாட்சி இயக்கம், லக்னோ உடன்படிக்கை - *1916*

9. ஆகஸ்ட் அறிக்கை - *1917*

10. முதல் உலகப்போர் முடிவு - *1918*

11. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம், ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை - *1919*

12. ஒத்துழையாமை இயக்கம் - *1920*

13.சௌரி சௌரா சம்பவம், ஒத்துழையாமை இயக்கம் கைவிடல் - *1922*

14.சுயராஜ்ஜியக் கட்சி தோற்றம் - *1923* (சி ஆர் தாஸ் மோதிலால் நேரு)

15. சைமன் குழு அமைக்கப்பட்டது - *1927*

16. சைமன் குழு இந்தியா வருகை - *1928*

17. லாகூர் காங்கிரஸ் மாநாடு - *1929*

18. உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம், தண்டியாத்திரை, முதல் வட்டமேஜை மாநாடு - *1930*

19.காந்தி-இர்வின் ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேஜை மாநாடு - *1931*

20.இந்திய அரசு சட்டம் - *1935*.