SHANMUGAM IAS ACADEMY
9.81K subscribers
12.9K photos
20 videos
1.06K files
7.01K links
BEST IAS ACADEMY IN COIMBATORE ONE STOP SOLUTION FOR YOUR UPSC AND OTHER COMPETITIVE EXAMINATIONS

Join Instragram https://bit.ly/2pcAuOn
Download Telegram
இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க தேசிய முதலீடு உள்கட்டமைப்பு நிதியம் எந்த வங்கியுடன் ஒப்பந்தம் செய்தது? / National Investment Infrastructure Fund has tied up with which bank to boost investment in India?
Anonymous Quiz
26%
ஜப்பான் வங்கி / Bank of Japan
35%
HDFC வங்கி / HDFC Bank
25%
கோடக் மஹிந்திரா / Kotak Mahindra Life
15%
பேங்க் ஆஃப் பரோடா / Bank of Baroda
உலக அளவில் பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக வெளியெற்றும் நாடு? / Which country emits the most greenhouse gases in the world?
Anonymous Quiz
25%
அமெரிக்கா / United States of America
36%
சீனா / China
33%
இந்தியா / India
6%
ஜப்பான் / Japan
2022 ஆம் ஆண்டு ஜி20 அமைப்புக்கு தலைமையேற்கும் நாடு எது? / Which country will chair the G20 in 2022?
Anonymous Quiz
62%
இந்தோனேஷியா / Indonesia
13%
இத்தாலி / Italy
13%
அர்ஜென்டினா / Argentina
12%
பிரேசில் / Brazil
பெங்களூரில் பன்னாட்டு விமான நிலையத்தின் 2வது முனையத்தில் யாருடைய சிலையை பிரதமர் திறந்து வைத்தார்? / Whose statue was inaugurated by the Prime Minister at Terminal 2 of the International Airport in Bangalore?
Anonymous Quiz
22%
ராமானுஜர் / Ramanujar
15%
பசவா / Basava
27%
வீர சிவாஜி / Veera Sivaji
36%
கெம்பே கவுடா / Kempe Gowda
பெங்களூருவில் திறக்கப்பட்ட கெம்பேகவுடாவின் சிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / What is the name of the statue of Kempe Gowda unveiled in Bangalore?
Anonymous Quiz
23%
ஒற்றுமையின் சிலை / Statue of Unity
25%
வளமையின் சிலை / Valamaiyin silai
28%
வலிமையின் சிலை / Statue of Strength
23%
சமத்துவத்தின் சிலை / Statue of Equality
கால்பந்து பிபா உலக கோப்பை போட்டி எங்கு நடைபெற உள்ளது? / Where is the FIFA World Cup football match going to be held?
Anonymous Quiz
29%
அர்ஜென்டினா / Argentina
52%
கத்தார் / Qatar
13%
பொலிவியா / Bolivia
7%
பெரு / Peru
முதல் கால்பந்து உலகக்கோப்பை போட்டி எங்கு நடத்தப்பட்டது? / Where was the first football world cup match held?
Anonymous Quiz
27%
உருகுவே / Uruguay
47%
பிரேசில் / Brazil
17%
பராகுவே / Baraguay
9%
கொலம்பியா / Colombia
53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது? / Who will be conferred the Satyajitre Lifetime Achievement Award at the 53rd International Film Festival of India?
Anonymous Quiz
26%
கிறிஸ்டோபர் நோலன் / Christopher Nolan
27%
கார்லோஸ் சவுரா / Carlos Saura
38%
ஜேம்ஸ் கேமரூன் / James Cameron
9%
பீட்டர் ஜாக்சன் / Peter Jackson
பிரிட்டனின் ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற உயரிய விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? / Who has been awarded the Order of Merit of Britain?
Anonymous Quiz
33%
வெங்கி ராமகிருஷ்ணன் / Venky Ramakrishnan
26%
விக்ரம் குமார் / Vikram Kumar
18%
சைமன் சிங் / Simon Singh
23%
கிருஷ்ணன் குருமூர்த்தி / Krishnan Gurumoorthy
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? / Who was elected as the President of International Cricket Council?
Anonymous Quiz
47%
சவுரவ் கங்குலி / Saurav Ganguly
29%
கிரெக் பார்க்லே / Greg Barclay
9%
பிரட் லீ / Brett Lee
16%
ராகுல் டிராவிட் / Rahul Dravid
பழங்குடியினர் கௌரவ தினமாக யாருடைய பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது? / Whose birthday is celebrated as Tribal Honors Day?
Anonymous Quiz
77%
பிர்சா முண்டா / Birsa Munda
9%
ரவி சித்து / Ravi Sidhoo
10%
A.P.J. அப்துல் கலாம் / A.P.J. Abdul Kalam
4%
Buddha Bhagat / புத்த பகத்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை உச்ச நீதிமன்றம் எந்த சட்டப்பிரிவின் கீழ் விடுதலை செய்தது? / Under which section of the Supreme Court acquitted the accused in the former Prime Minister Rajiv Gandhi murder case?
Anonymous Quiz
14%
சட்டப்பிரிவு 360 / Section 360
20%
சட்டப்பிரிவு 356 / Section 356
51%
சட்டப்பிரிவு 142 / Section 142
15%
சட்டப்பிரிவு 66A / Section 66A
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டின் பெயர் என்ன? / What was the name of India's first private rocket?
Anonymous Quiz
69%
Vikram-S
12%
Starship
13%
Saturn-V
7%
Atlas-V
விக்ரம்-S ராக்கெட்டை தயாரித்த தனியார் நிறுவனம் எது? / Which private company manufactured the Vikram-S rocket?
Anonymous Quiz
16%
Astra Space
41%
Skyroot Aerospace
33%
SpaceX
10%
Blue Origin
விக்ரம்-S ராக்கெட் எந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது? / Vikram-S rocket was manufactured under which project?
Anonymous Quiz
11%
LauncherOne
14%
Neutron
60%
Space Launch System
15%
Prarambh