காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி யாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்?
Anonymous Quiz
13%
சுகாதாரதுறை அமைச்சர் ம. சூப்ரமணியம் மற்றும் நடிகர் சிலம்பரசன்
16%
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஏ.ஆர். ரகுமான்
54%
இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன்
16%
பாரா ஒலிம்பிக் வீரர் திரு. மாரியப்பன் மற்றும் நாதஸ்வர கலைஞர். வினோத்கண்ணன்
இழை கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தை அறிமுகப்படுத்தியவர்? / Who introduced mridangam made of fiber glass?
Anonymous Quiz
19%
புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை / Pudukottai Dakshinamurthy Pillai
51%
உமையாள்புரம் சிவராமன் / Umaiyalpuram Sivaraman
21%
பாலக்காடு டி.எஸ். மணி ஐயர் / Palakkad T.S. Mani Iyer
9%
இராமநாதபுரம் சி. எஸ். முருகபூபதி / Ramanathapuram C. S. Murugabhupathi
தமிழகத்தில் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? (குறைந்தபட்ச துறைமுகம் சென்னை) / Which constituency in Tamil Nadu has the maximum number of voters? (Minimum Port Chennai)
Anonymous Quiz
12%
Tiruparangunram / திருப்பரங்குன்றம்
20%
Pennagaram / பென்னாகரம்
60%
Cholinganallur / சோழிங்கநல்லூர்
8%
Thondamuthur / தொண்டாமுத்தூர்
தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் எங்கு தொடங்கி வைத்தார்? / Where did PM launch South India's first Vande Bharat Express train service?
Anonymous Quiz
45%
சென்னை முதல் மைசூர் / Chennai to Mysore
11%
டெல்லி முதல் கத்ரா வரை / Delhi to Katra
37%
டெல்லி முதல் வாரணாசி வரை / Delhi to Varanasi
7%
விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரை / Vishakapatnam to Secunderabad
எங்கு தயாராகும் கலைப்பொருட்களை ஜி.20 தலைவர்களுக்கு பிரதமர் பரிசளிக்கிறார்? / Where does the Prime Minister gift artifacts to the G20 leaders?
Anonymous Quiz
26%
ஜார்கண்ட் / Jharkhand
15%
பீகார் / Bihar
47%
இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh
12%
ஆந்திரப் பிரதேசம் / Andhra Pradesh
ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியாவின் கருப்பொருள் என்ன? / What is India's theme of chairing the G20?
Anonymous Quiz
55%
ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் / One Earth One Family One Future
8%
மக்கள், கிரகம், செழிப்பு / People, Planet, Prosperity
30%
ஒன்றாக மீண்டெழுவோம் பலத்துடன் மீண்டெழுவோம் / Recover Together Recover Stronger
7%
அதிகாரங்களின் மூலம் மக்களை மேம்படுத்துதல் / Empowering People by creating the conditions
உலக அளவில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒற்றை வார்ப்பில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் எஞ்சின்? / World's first single-cast rocket engine using 3D printing technology?
Anonymous Quiz
14%
திட-உந்துசக்தி / Solid-propellant
55%
ஸ்பேஸ்எக்ஸ் ராப்டர் / SpaceX Raptor
22%
அக்னிலெட் / Agnilet
9%
அக்னிகுல் / Agnikul
இந்தியா 2027 ஆம் ஆண்டு மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று தெரிவித்த வங்கி எது? / Which bank has predicted that India will become the third largest economy by 2027?
Anonymous Quiz
40%
மோர்கன் ஸ்டான்லி அமெரிக்கா / Morgan Stanley, America
24%
ஷாங்காய் புடாங், சீனா / Shanghai Pudong, China
23%
ஜப்பான் தபால் வங்கி / Japan Post Bank
13%
Commerz வங்கி, ஜெர்மனி / Commerz Bank, Germany
எந்த நகரம் இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம் என்ற விருதினைப் பெற்றது?
Anonymous Quiz
18%
மதுரை / Madurai
38%
சென்னை / Chennai
33%
திருச்சிராப்பள்ளி / Tiruchirappalli
11%
சேலம் / Salem
மத்திய அரசு தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தை எந்த ஆண்டு உருவாக்கியது? / In which year the central government created the National Investment and Infrastructure Fund?
Anonymous Quiz
19%
2013
34%
2010
26%
2012
20%
2015