அரண்செய்
224 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
“காங்கிரஸ் கட்டமைத்த நாட்டைச் சின்னாபின்னம் ஆக்கியதுதான் மோடி அரசின் ஒரே சாதனை. தேநீர் விடுதியில் வேலை செய்ததாகக் கூறும் பிரதமர் ரூ.8,500 கோடிக்கு விமானம் வாங்கியுள்ளார். ஆனால், மூன்று பிரதமர்கள் இருந்த குடும்பம் ஏர் இந்திய விமானத்தைத்தான் பயன்படுத்தியது,”

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/growing-challenge-for-the-country/

#aransei #jothimani #mp #modi #bjp #rahul
October 28, 2020
“நமது ராணுவ வீரர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் சீனாவை பணியவைக்க முடியவில்லை என்றால், ராணுவ வீரர்களுக்கு சரியான தங்கும் வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும்” - துப்ஸ்டான்

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/ladak-soldiers-bjp-mp/

#aransei #bjp #mp #ladak #china #war
October 30, 2020
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையால் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து கடந்த (2019-2020) ஓராண்டில் மட்டும் 40 நபர்களுக்கு 1 கோடியே இரண்டு லட்ச ரூபாய் மருத்துவ நிவாரண நிதியாகக் கிடைத்துள்ளது

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/venkatesan-mp-interveiw/

#aransei #cpm #mp #venkatesan #madurai
November 3, 2020