அரண்செய்
230 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
என் மகளை வன்கொடுமை செய்தவனை சட்டப்படி தண்டித்து, என் மகளுக்கும் எங்களுக்கும் பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவ வேண்டும்” என்று திண்டிவனம் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணின் அம்மா, காவல் ஆய்வாளருக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/12-year-old-irular-girl-rapped-in-tindivanam/

#aransei #girl #irular #thidivanam #rape