அரண்செய்
225 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
தேசியப் புலனாய்வு முகமை (NIA) 83 வயதான பழங்குடி மக்கள் உரிமைக்கான போராளி ஸ்டான் சுவாமியை ‘எல்கர் பரிசத்’ (உரக்கச் சொல்வோர் அவை) வழக்கில் கைது செய்துள்ளது.

கடந்த 8-ம் தேதி தேசியப் புலனாய்வு முகமை (NIA), 83 வயதான, பழங்குடி மக்கள் உரிமைக்காகப் போராடிவரும் யேசு சபையைச் சேர்ந்த பாதிரியாரான ஸ்டான் சுவாமியைப் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் கைது செய்துள்ளது. இதுவரை கைது செய்துள்ளவர்களில் மிகவும் வயதானவரைக் கைது செய்து என்ஐஏ சாதனை படைத்துள்ளது.


முழு விவரம் :https://www.aransei.com/2020/10/13/nia-arrests-83-year-old-swamy-stan-elgan-parishad-case/

#aransei #stan #parishad #nia #arrests
October 13, 2020
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், “தலித் மக்களுக்கான ஆயுதப்படையை” உருவாக்க முயற்சித்ததாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்ததாகவும் சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/21/elgar-parishad-nia-chargesheet-dalit-militia/

#aransei #nia #chargesheet #elgar
October 21, 2020