வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from 🌏Raajan@Singapore🌞
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
எண்ணற்ற பிறவிகளை அளித்த ஆசைகளே.!

எல்லாம் செய்ய முடியும் என்று எனக்கு துணையாக நின்ற அகங்காரமே.!

மற்றவர்களைவிட நான் அறிவால் உயர்ந்தவன் என்ற கர்வமே.!

எல்லோரும் என்னைவிட உயர்ந்தவர்கள் என்பதை எனக்கு சொன்ன பொறாமையே.!

மற்றவர்களின் மகிழ்வை கண்டு நான் அடைந்த வெறுப்பே.!

யாரும் முன்னேறக்கூடாது என்று என் மனதில் குடியிருந்த வஞ்சமே.!

காணும் உடலெல்லாம் தனதாக்கவென்று எண்ணும் காமமே.!

எவ்வளவு அனுபவித்தாலும் நிறைவடையாத மோகமே.!

விடைகொடுங்கள்.

எட்டிரண்டாய்
விளங்கும்
நாகை நாதரின்
நடு நின்ற பாதத்தில் தஞ்சமடைய.!
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Photo
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdtQc1j51vJEy9RrzLsrOzibb2FBTMOYGdgq36NliPU9BlcNw/viewform

இங்கே..

இதுவரை
தங்களை பற்றி
பதிவிடாதவர்கள்..

இந்த
இணைப்பில்
சென்று முன்பதிவு
செய்யவும்.

ஆத்ம நன்றிகள்
Audio
Audio from 🌏Raajan@Singapore🌞
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Photo
மாதிரி தகவல் 👇

*Sample code*
for Participators
to RVP *Workshop#1:*

Code : *AOA11*

Contribution Amount ₹9,000/-

Payment Method:
1. Net Banking
HDFC BANK ACCOUNT

2. CASH Deposit
at Bank :
KVB Bank Savings Account
& SBI Bank Savings Account

Payment Details & Program Schedule
👍🏻Will give
within 20th Jan
Audio
Audio from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Audio from 🌏Raajan@Singapore🌞
அனைவருக்கும் 🙏 ஆத்ம வணக்கம் !!

பயிலரங்கம்
நடைபெறும் *நகர்*
மாற்றம்
பற்றிய ஒரு தகவல் :
👇🏼
இரு நாளும்
கரூர் நகர்
(Karur City)
காவிரி கரையருகே..
மிக அருமையான
தோட்டம் ஒன்றின் அருகே..
நடக்கவுள்ளது.

Feb 28 வெள்ளி கிழமை அன்று
கரூர் பஸ்நிலையத்தில்..
காலை 7-8 மணிக்குள்ளாக
குறிப்பிடும்
வந்தடைய வேண்டியது
அவரவர்
பயண வசதிக்குட்பட்டதாகும்.

இடத்திற்கான
வழிகாட்டி குறிப்புகள் நிதி செலுத்திய
Confirmation Code
உள்ளவர்களுக்கு
தனியே பின்னர் தெரிவிக்கப்படும்.
**
வியாழக்கிழமை
மாலை 6pm க்குள்ளாகவும்
வந்திருந்து இரவு தங்கலாம்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
Photo from 🌏Raajan@Singapore🌞