வாதம் ☯ வைத்தியம்
Photo
🌼☘🌱சித்த மருத்துவ புத்தகம் விற்பனைக்கு - " குணபாடம் "
🙋♂️😀 நோயின்றி வாழவும் வந்த நோய்கள் நிரந்தரமாக குணமாகவும் சித்த மருத்துவமே சிறந்தது.
நம் வாழ்க்கைக்கு உபயோகமான அகஸ்தியரின் குணபாடம் பற்றி திரு பஞ்சவர்ணம் அய்யா இன்றைய தமிழில் கலைக் களஞ்சியமாக (Encyclopedia) வெளியிட்டுள்ளார்.
அகஸ்திய மாமுனி ஓலை சுவடியில் எழுதி வைத்திருந்த 510 மூலிகைகளை கண்டறிந்து இந்த களஞ்சியத்தில் 5 புத்தகமாக தொகுத்துள்ளார்.
மூலிகை தாவரத்தின் இரு சொல் பெயர், இதர மொழிகளின் பெயர் அதை மருந்தாக்கும் முறை, அந்த மருந்து குணமாக்கும் நோய்கள், ஆகியவை உள்ளடங்கிய வகைகளை இன்றைய தமிழ் மொழியில் நாம் புரிந்து கொள்ளும் அளவில் மிகச் சிறப்பாக தனித்தன்மையுடன் வடிவமைத்துள்ளார்.
வருமுன் காக்க முடியும். வராமலே தடுத்து நிறுத்த முடியும்.
எந்த மூலிகை எந்த நோய்க்கு, வரும் முன் காப்பதற்கும், வந்த பின் குணப்படுத்தும் என்ற அறிவு வளர இந்த குணபாடம் அறிவு களஞ்சியமாக இருக்கும்.
5 பகுதிகளை கொண்ட இந்த புத்தகம் ரூபாய் 2,500 என்ற அடிப்படை விலையில் கிடைக்கும். கொரியர் செய்யப்படும். குணப்பாடம் புத்தகத்தை பெற தொடர்புக்கு
WhatsApp / Call: 93842 96661
Email: info@makindia.co.in
#gunapadambook #siddhabook #siddhamdicine #agasthiyar #siddha