வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
202 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
Oracle of Soul -ஆன்மாவின் அசரீரி - ஞானாற்றுப்படை 4th-UOM DEEKSHA
UOM DEEKSHA- MAHASRI.GS
*Oracle of Soul*

Tamil Wisdom Awakening Song

*ஆன்மாவின் அசரீரி*

*ஞானாற்றுப்படை* (4th part)
ஞானம் ஆற்றுப்படுத்தும் படை விருத்தங்கள்

🙏🏻Thanks from
ஶ்ரீ கனேஷ் சுந்தரேசன் ஜி
Youtube :
UOM DEEKSHA

More videos :
https://youtu.be/hEcrsAt6bAY
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்

குருவாய் அகத்தில் நின்று வழிநடத்தும் அனைத்து சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் பாதங்கள் துதித்து மகிழ்வோம்..🙇🏻‍♂️🙇🏻‍♂️🌺🌺🕊️🕊️

https://youtu.be/-iBYfDpVu28
வாதம் வைத்தியம்
Photo
*உணவே மருந்து உடலே மருத்துவர்.. கழிவு தேக்கம்தான் நோய்.. கழிவு நீக்கம் மட்டுமே ஆரோக்கியம்*
===================
*பாரம்பரிய அரிசி சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், விலகும் நோய்கள்!!*
====================
🟣 *1. கருப்பு கவுணி அரிசி*

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

🟣 *2. மாப்பிள்ளை சம்பா அரிசி* :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

🟣 *3. பூங்கார் அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

🟣 *4. காட்டுயானம் அரிசி* :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

🟣 *5. கருத்தக்கார் அரிசி* :

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

🟣 *6. காலாநமக் அரிசி* :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

🟣 *7. மூங்கில் அரிசி*:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

🟣 *8. அறுபதாம் குறுவை அரிசி* :

எலும்பு சரியாகும்.

🟣 *9. இலுப்பைப் பூ சம்பா அரிசி* :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

🟣 *10. தங்கச்சம்பா அரிசி* :

பல், இதயம் வலுவாகும்.

🟣 *11. கருங்குறுவை அரிசி* :

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

🟣 *12. கருடன் சம்பா அரிசி* :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

🟣 *13. கார் அரிசி* :

தோல் நோய் சரியாகும்.

🟣 *14. குடை வாழை அரிசி* :

குடல் சுத்தமாகும்.

🟣 *15. கிச்சிலி சம்பா அரிசி* :

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

🟣 *16. நீலம் சம்பா அரிசி* :

இரத்த சோகை நீங்கும்.

🟣 *17. சீரகச் சம்பா அரிசி* :

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

🟣 *18. தூய மல்லி அரிசி* :

உள் உறுப்புகள் வலுவாகும்.

🟣 *19. குழியடிச்சான் அரிசி* :

தாய்ப்பால் ஊறும்.

🟣 *20. சேலம் சன்னா அரிசி* :

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

🟣 *21. பிசினி அரிசி* :

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

🟣 *22. சூரக்குறுவை அரிசி* :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

🟣 *23. வாலான் சம்பா அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

🟣 *24. வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்

🟣 *25. திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும். வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.

🟣 *26. வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்

🟣 *27. சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.

🟣 *28. குதிரைவாலி*

தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.

🟣 *39. கை குத்தல்*

உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

🟣 *30. சிவப்பு காட்டு அரிசி*

இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

🟣 *31. சிவப்பு அரிசி*

கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

🟣 *32. குள்ளகார் அரிசி*

இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.
*பதநீர் பருகினால் வரக்கூடிய நன்மைகள்* :

• ஈச்சம் பதநீர் பருகினால் 500 வகையான நோய் தீரும்.

• தென்னை பதநீர் பருகினால் 800 வகையான நோய் தீரும்.


• பனை பதநீர் பருகினால் 600 வகையான நோய் தீரும்.


• கூந்தப்பனை பதநீர் பருகினால் 3000 வகையான நோய் தீரும்.


• பேய்பனை பதநீர் பருகினால் 1000 வகையான நோய் தீரும்.


• பாலைவனப் பனை பதநீர் பருகினால் 700 வகையான நோய் தீரும.;


• பனிப் பனை பதநீர் பருகினால் 1500 வகையான நோய் தீரும்.


• கடல் பனை பதநீர் பருகினால் 900 வகையான நோய் தீரும்.
#நாட்டு மருத்துவ குறிப்பு (traditionnelle)


🎈🧸🎈
*வணக்கம்*
*காளையார் கோவில் (INDIA) வாதநோய் வைத்திய சாலை சித்த மருத்துவர் M.J.பாலா(Nerves & stroke Specialist) அவர்கள் குறுகிய கால பயணமாக வரும் 1/8/2023 அன்று மலேசியா வந்துள்ளார். (Johor bahru)
தொடர்பு கொள்ள +919842393869 அழைக்கவோ அல்லது Watsappல் செய்தி அனுப்பலாம். பக்கவாதம், நரம்பியல் குறைபாடு சர்க்கரை வியாதியால் புண்கள், அனைத்து நோய்க்குமான சர்வ நிவாரண கஷாயம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு,சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்.*
*நன்றி வணக்கம் *!!!_*

0123456742 jb contact
Wats app or call
🌴🌴🌴


*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*
===============
*நாங்களும் மாறினோம்.*
================
*இன்று அதையே*
==============
*BARBECUE என்று BC,*
*KFC ,*
*MACDONALD இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*
*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்று கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*
===============
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*
=============
*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் "*
================
*இனம் நாமாகத்தானிருப்போம்.*
===============
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*
================
*" நாகரிக கோமாளி "*
================
*ஆகி விட்டோம்.*


💫🌈🌹🙏