வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
202 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo from RJN-$G
ஆத்ம நமஸ்காரம் 🙏

சித்த வித்யார்திகள் திருமண பதிவு இணையதளம்

Visit https://siddhavidyasabha.org/
*பாரம்பரிய அரிசி* உணவுகளை
அன்றாடம் உணவில் *பழக்கப்படுத்தி*
மருந்தற்ற நெடுநாள் *ஆரோக்கியத்தை*
உறுதிபடுத்துங்கள் உங்களுக்கும்
உங்களது குழந்தைகளுக்கும்.

சில *வகை* முறைகள் :

சத்தான சிகப்பு அரிசி கஞ்சி உணவு முறை :
https://youtu.be/FgDCsj6XwWk

குழந்தைகளுக்கான சிகப்பரிசி நைஸ் கஞ்சி :
https://youtu.be/EjRzupOOWIk

12 மூலிகை யுடனான சிகப்பு அரிசி கஞ்சி உணவு முறை :
https://youtu.be/R56iwS9IMuk

https://youtu.be/EoSl2tySins

செங்குறுவை எனும் சிகப்பரிசி யின் பயன்கள் :
https://youtu.be/gNEQv2IPciw
கருங்குறுவை எனும் கருப்பு கவுனி :
https://youtu.be/Xa9MSy0DbaM

Unpolished
& Unboiled
*Red Rice* Benefits:
https://youtu.be/oP6ooiMyY0g

சர்க்கரை நோய்/நீரிழிவு கட்டுப்பட:
https://youtu.be/TGUksGfvM-M

சிகப்பரிசி தேங்காய் சம்பல் முறை :
https://youtu.be/UvLjtymR0Vg

+மற்றொரு முறை :
https://youtu.be/MBIFA55s2v8

மிளகு+இஞ்சி- சேர்ந்த
அரிசி கஞ்சி :
https://youtu.be/pCQja-5Lfv8

உடல்எடை, நீர்ச்சத்து சதை குறைய :
https://youtu.be/64NtYdB3Ch8

~🙏🌿🙏
★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
சித்தர்களின்
"அஷ்டமா சித்தி"
நிலைகளை,
அதனது தன்மைகளை
சக்தியாக வெளிப்படும்
அமானுஷ்யங்களை..
ஒரு
Virtual Story ஆக..
சுவாரஸ்யமாக
புனையப்பட்ட
கதை / நாவலாக..

https://t.me/truthsofsivayoga/8956

அமானுஷ்ய
கதையாசிரியர்.
மதுரை.இந்திரா சௌந்தரராஜன்
அவர்களின்
அரிதான சித்தர்
ரகசிய தொகுப்புகள் :

அஷ்ட மா
சக்திகள் -
மின்னூல் 1146 Pages உள்ள
எட்டு தொகுப்புகள் : 👇

முதல் சக்தி
- மின்னூல் 128pages
https://t.me/truthsofsivayoga/8957

இரண்டாம் சக்தி
- மின்னூல் 146pages
https://t.me/truthsofsivayoga/8958

மூன்றாம் சக்தி
- மின்னூல் 112pages
https://t.me/truthsofsivayoga/8959

நான்காம் சக்தி
- மின்னூல் 164pages
https://t.me/truthsofsivayoga/8960

ஐந்தாம் சக்தி
- மின்னூல் 175pages
https://t.me/truthsofsivayoga/8961

ஆறாம் சக்தி
- மின்னூல் 105pages
https://t.me/truthsofsivayoga/8962

ஏழாம் சக்தி
- மின்னூல் 212pages
https://t.me/truthsofsivayoga/8963

எட்டாம் சக்தி
- மின்னூல் 104pages
https://t.me/truthsofsivayoga/8964

🙏ஆத்ம 🌞நன்றிகள்🙏

சேகரமும், பகிர்வும் :
பிரம்மஶ்ரீ
கருவூரான்
👇🏼🌏👇🏼
Karuvooraan Youtube Channel:
https://www.youtube.com/channel/UC68ZixyTMPQZ5SRsISWfSCA
கைலாய
ஸ்ரீ நந்தீஸ்வரரின் *நந்தி ஜீவநாடி*
வழிகாட்டிதனை பெறும் வாய்ப்பு..
https://youtu.be/6KfgjN3I_hU
*🪷சென்னையில் சுவாமி. சித்தகுருஜி அவர்கள் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஜீவநாடி பார்க்கும் நாள் :🪷*

*🌸13/8/22, சனி மற்றும் 14/8/22, ஞாயிறு🌸*

அன்பர்கள்
பலரின் வேண்டு
கோளுக்கு
இணங்கி

*சென்னையில்*

கைலாய
ஸ்ரீ நந்தீஸ்வரரின் *நந்தி ஜீவநாடி* வாக்கியங்களை
பெறுவதற்கு..

அவரவர் வாழ்வின்
கர்மவினை நீங்கி
வாழ்வு வளமடைய
முன்னேற்றமடைய ஜீவ அருள்

வாக்கியங்கள்
பெறும்வாய்ப்பு இறை அருளால் கூடி உள்ளது.

ஜீவநாடி
பார்க்க விரும்பும் அன்பர்கள்..

கீழ்வரும்..
எண்ணில்
*முன்பதிவு* செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

*அலைபேசி எண்:*
+91 8903504996

*முன்பதிவு செய்த அன்பர்களுக்கு இடமும் நேரமும்
பின்னர் அறிவிக்கப்படும்*

*ஓம் நமசிவாய🙏🏻*
https://youtu.be/6KfgjN3I_hU
_*கொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால். . .*_


சனிப்பிடித்தாலும் பிடிக்கலாம் இந்த சளி பிடிக்கக் கூடாது என்று வேடிக்கையாகவும் வேதனையாகவும் சொல்வார்கள்..

சளிப்பிடித்தால் கூடவே இந்த இருமல் தொல்லையும் பாடாய்படுத்தி எடுக்கும்.

எப்போது மூக்கை சிந்தி க்கொ ண்டும், இருமிக்கொண்டும் இருப்ப‍தால், பாதிப்பு நமக்கு மட்டு மல்ல‍, நமது அருகில் இருப்பவர்க ளுக்கும் பெருத்த‍ சங்கடத்தையும் ஒருவித அச்சத்தையும் உருவாக்கிவிடும்.

ஆகவே இந்த‌ இருமல் மற்றும் சளிப் பிரச்ச னையில் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதிலிருந்து விரைவாக‌ விடு பட அற்புதமான எளிய வைத்தியம்

முக்கால்வாசி பழுத்தும் கால் வாசி பழுக்கும் தருவாயில் இருக்கும் கொய்யா (Guava) பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனை நீங்கள் விரு ம்பியவாறு நான்காகவோ அல்ல‍து எட்டாகவோ வெட்டி துண்டு களாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சுத்த‍மான மிளகு (Pepper)-ஐ எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து ஒரு பதார்த்த‍ தட்டில் வைத்துக் கொள்ள வே ண்டும்.

(எக்காரணம் கொண்டும் கடையில் விற்கும் ரெடிமேட் மிளகுத் தூளை பயன்படுத்த‍க் கூடாது)

அதன்பிறகு வெட்டிய கொய்யா துண்டுகளை எடுத்து, இந்த மிளகுத் தூளில் தொட்டு அதனை அப்ப‍டியே எடுத்து சாப்பிட வேண்டும். இதை ப்போலவே சாப்பிட்டு வந்தால், சளி (Cold) தொலைந்துபோகும்.

நுரையீரலில் (Lungs) சளி இருந்தாலும் அந்த‌ சளி வெளியேறும், இருமல் (Cough) பிரச்சனையில் இருந்தும் நல்ல தீர்வு கிடைக்கும் .



🌷🌷