Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from RJN @ SG

மேற்கு தொடர்ச்சி
மலையடிவாரத்தில்
(பொள்ளாச்சி அருகில்)
உணவு, குடிசையில் தங்குமிடத்துடன்
வரும் ஏப்ரல்
29,30 & மே 1 =
3நாள்
"தியான முகாம் & ஆரோக்கிய
வாழ்வியல் நுட் பங்கள்"
(கட்டணம் ஏதும் இல்லை,
ஆனால் ₹700
புத்தகங்களுக்கு மட்டும் வழங்கினால் போதும்)
நிகழ்ச்சி நடத்துபவர் :
திருவண்ணாமலை ஆசிர
வள்ளலார் வழி- சாது. ஜானகிராமன்.
காணொளி புரிதலுக்காக 👁️👇
3நாள் தியானமுகாம் நிகழ்ச்சி அறிவிப்பு
https://youtu.be/DeK5o_T0sZ8
தியானமுகாம் அறிமுகம்
https://youtu.be/-XKrQCRHYXY
தியானமுகாம் இடம்
https://youtu.be/2_pz2gAg87U
Must be 📝
Pre Registered :
+91 9894010007
www.vallarmission.org

YouTube
ஆழ்நிலை தியானமுகாம் | மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் 3நாட்கள் முகாம் | 3days Vallalar Meditation

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCBjfSLfyRvMBqvVdzr6-tNQ/join
அருட்பெருஞ்ஜோதி
மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் 3…
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCBjfSLfyRvMBqvVdzr6-tNQ/join
அருட்பெருஞ்ஜோதி
மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் 3…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
🌹கண்ணும் கருவிழியும் சிவனின் மந்திரமாக ஏன் சொல்லுகிறார்கள்?🌹
சிவமந்திரங்களுள் திரு ஐந்தெழுத்து எனப்படும் 'நமசிவாய'
என்னும் மந்திரத்தை கண்ணாகவும், கருவிழியாகவும்
சொல்வது உண்டு.வேதத்தை ஒரு மனிதனாக
உருவகித்தால், யஜுர் வேதம் தலையாகவும்,
அதிலுள்ள ஸ்ரீ ருத்ரம் (மந்திரம் தொகுப்பு) முகமாகவும்
கூறப்படுகிறது. ஸ்ரீ ருத்ரத்தின் முக்கியமான
'நமசிவாய' மந்திரம் கண்ணாக கருதப்படுகிறது.
கண்ணில் கருவிழிமுக்கியமான உறுப்பு.'சிவாயநம'
என்பதில் உள்ள 'சிவ' என்ற மந்திரம்
கண்ணின் கருவிழியாக இருக்கிறது.
ஓம்..

*_குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை மருத்துவம் :_*
1.குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.
2.சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
வெளியேறும்.
3.கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்
வெளியேறும்.
4.கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின் வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.
5.வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.✍🏼🌹

Media is too big
VIEW IN TELEGRAM
ஆன்மீக சிந்தனை துளிகள் - Thanks to OMGOD youtube channel
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Media is too big
VIEW IN TELEGRAM
🔆ஆன்மீகம் 🙏என்பது 💦முற்றும் துறத்தல் ⭕ நிலையாகும்!!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from RJN @ SG
வாதம் ☯ வைத்தியம்
Video from RJN @ SG
புற்றுத் தேன் உண்டிருக்கிறீர்களா?
"வாத பித்த ஐயம் போக்கும் தேன்"
புற்றுத் தேன் : மலைப் புற்றுகளில் கிடைப்பது
இது பொதுவாக குரல் வளத்திற்கு உகந்தது என கருதப்படுகிறது.சங்கீத உச்சாடனை மற்றும் பயிற்சி செய்யும் நபர்கள் இந்த தேனை தொடர்ந்து அதிமதுரம் மற்றும் சுக்கு இவற்றுடன் உட்க்கொண்டு வரும் பொழுது நல்ல பலன் கிட்டும்! குழந்தைகளுக்கு வாந்தி, விக்கலை நிறுத்தப் பயன்படும்.
புற்றுத் தேனின் மருத்துவக் குணம் பற்றி குறிப்பிடுகையில்
'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்
ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்
காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும்
வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' என்றனர் சித்தர்கள்
1. 'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்' : கொப்பணியும் மாதே குவலயம் எங்கும் என்று குறிப்பிடுகின்றார் சித்தர்கள்.
2. 'ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்' : நிலவுகின்ற ஐயம் என்னும் நோயை குணப்படுத்தும்.
3. 'காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும:' : காசம், சுவாசம், வாந்தி, கண்களில் உண்டாகும் நோய்களை போக்க வல்லது.
4. 'வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' : வீசும் புற்று தேன் என்பது உண்மை என்கின்றனர் சித்தர்கள். புற்றுத் தேன் என்பது மண்புற்றுக்குள் இருப்பது. ஆனால் அவை மரங்களின் பொந்துகளிலும் இருக்கும். புத்தை வெட்டி எடுப்பது போல் மரப்பொந்தையும் வெட்டி எடுப்பர்.
தொடர்பிற்கு : +91 9842661880

4110c358a88f4183bb64823b26bf565e.opus
1.6 MB
Audio from RJN @ SG
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
நாமக்கலிருந்து
ஆன்மீகத்தின் உண்மைகளை ஆராயும் ஆர்வமுள்ள
ஒரு 22வயது
இளைஞர்.
பிரம்மஶ்ரீ. ராம்நாத்
அவர்களின்
இரு நாள்
சித்தி சாதனா - நெரூர்
பயிலறங்கத்தில்
பெற்றவைகளின்
மன உணர்வுகளை
இங்கே
https://t.me/truthsofsivayoga/8304
விரிவாக பகிர்ந்துள்ளார்
குரலொலி யில்.
👌👍👆🙏🌷
ஆன்மீகத்தின் உண்மைகளை ஆராயும் ஆர்வமுள்ள
ஒரு 22வயது
இளைஞர்.
பிரம்மஶ்ரீ. ராம்நாத்
அவர்களின்
இரு நாள்
சித்தி சாதனா - நெரூர்
பயிலறங்கத்தில்
பெற்றவைகளின்
மன உணர்வுகளை
இங்கே
https://t.me/truthsofsivayoga/8304
விரிவாக பகிர்ந்துள்ளார்
குரலொலி யில்.
👌👍👆🙏🌷
Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Audio from RJN @ SG
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
*நித்தியா நித்திய விவேகம்*
----------------------------------------
*நித்தியமாய் இருக்கின்ற "தான்" அநித்தியமா இருக்கின்ற மாயையில் லயித்திருக்கின்றது.*
*அவ்விதம் லயித்திருக்கின்ற தன்னை அறிய வேண்டுமானால் மாயையை நீக்க வேண்டும்.*
*தண்ணீரில் கலந்திருக்கும் உப்பைக் காண தண்ணீரைக் காய்ச்சி வற்றச் செய்ய வேண்டும்.*
*அதுபோல் மாயையை அழிப்பதற்கு விவேகம் என்ற விசேஷ நெருப்பினால் எரிக்க வேண்டும்.*
*அப்போது நித்தியமாய் இருக்கும் தன்னை அறியலாம்.*
*அழியக் கூடிய அகங்காரத்தின் உற்பத்தி மனத்திலிருந்தே.*
*அந்த மனத்தின் உற்பத்தி ஜீவனிலிருந்தாகும்.*
*மனமே சக்தி.*
*அச்சக்தியையே ஒடுக்க வேண்டியது.*
*ஆதலால் மேற்கூறிய படி விசாரணை செய்து தன்னுடைய சக்தி இன்னதென்று அறிந்து , அந்த சக்தியை வெளியினுள்ளே பிரதிபலிக்க விடாமல் தன்னிலே சேர்த்து தானாயிருக்க வேண்டும்.*
*இதுவே நித்தியா நித்திய வஸ்து விவேகம் எனக் கூறப்படுகிறது.*
*(மேலும் விரிவான தெளிவான ஆன்மீக உண்மை தன்மையை அறிய வாசிக்க நூல் : சித்தவேதம்.)*
*உபதேசித்தவர் :- ஜெகத்ஜோதி சுவாமி சிவானந்த பரமஹம்சர்.*