வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*பட்டினத்தாருக்கு பத்ரகிரி மகாராஜா அரண்மனையில் திருடிவிட்டார் என அபாண்டமாய் பழியைச் சுமத்தி கழுமரத்தில் ஏற்றி விட்டார்கள்*

*மரணத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டார். இன்னும் சில நிமிடத்தில் மரணம் வரப்போகிறது.*

*நமது பட்டினத்தார் கடைசியாகச் சொன்ன வசனம்தான் இந்திய யோகிகள் இறவாமை பெற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தி, யோக தர்மத்தின் வேகத்தைக் காட்டுகிறது.*

*என்செயல் ஆவது* *யாதொன்றும் இல்லை*
*இனித் தெய்வமே உன்செயல் என்று*
*உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த*
*பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை*
*பிறப்பதற்கு முன்செய்த* *தீவினையோ*
*இங்ஙனம் வந்து மூண்டதுவே*

*பட்டினத்தார் ஆழமான செய்தியை இங்கு முன்மொழிகிறார் "கடவுளுக்குப் புறம்பாக ஒரு செயல் திட்டம் இருக்கிறது' என்பதை பட்டினத்தார் முதலில் மறுக்கிறார்*

*கழுமரத்தில் என்னைக் கட்டி வைப்பதற்குக் காரணமும் கடவுள்தான்!' என அங்கீகரிக்கிறார். வரப்போகிற முடிவையும் ஏற்கிறார்*

*இந்த முடிவை மாற்றி என்னைக் காப்பாற்று!' என இறைவனிடம் வேண்டுதலும் செய்ய வில்லை மனதை வென்ற மகான் என்பதால்- "இந்த முடிவு தனக்குள் வாழும் எதிர்மறை மனத்தின் தீர்வா என்றால் அதுவும் இல்லை*

*எதனால் இந்த முடிவு வந்தது என்றால்*

*இந்தப் பிறவியில் செய்த பாவம் இல்லை. திட்டவட்ட மாகக் கூறுகிறேன்- போன பிறவியில் செய்த பாவமே காரணம். நடப்பது நடந்தேறட்டும்' என்று சமாதானம் கூறிவிட்டுச் சாந்தமாக அமர்ந்து விட்டார்*

*இங்கே பட்டினத்தாருக்குக் கொடுங்கோல் தண்டனை.கீழே கழுமரத்திற்குத் தீ மூட்டுகிறார்கள். கருகிச் சாக வேண்டும் என்று பெருத்த தீ மூட்டினார்கள். கழுமரம் எரிந்தது. நமது கருணை வள்ளல் தீயிலே குளித்தெழுந்து விட்டு திருமுக தரிசனம் தந்தார். அன்று மலர்ந்த செந்தாமரை பூப்போல வெளிவந்தார்*

*பூவுலகச் சூழ்ச்சி மனம் கொல்ல முடியாமல் ஒதுங்கியதால் பட்டினத்தார் உயிருடன் நின்றார். சூழ்ச்சி மனம் வணங்கியது*

*காரணம், இந்திய யோகிகள் மனத்தை வென்றவர்கள் அவர்களுக்கு அக மனமும் மரணம் தராது; புற மனமும்- அதாவது எதிரிகளின் மனமும் மரணம் தராது. தானே விரும்பாதவரை தனக்கு மரணம் வராத தகையாளர்கள். இந்த மரணமில்லாப் பெருவாழ்வு வித்தை இந்தியாவில் மட்டும் உள்ளது. தேர்ந்த குருமார்களிடம் கற்றுத் தேற வேண்டும்*

*உலக மதங்கள் அனைத்துமே மனதின் மரணத்தோடு வாழ்வை முடிக்கிறது. சித்தர்கள் நெறி மட்டுமே மனம் கடந்த பெருநிலையைக் காட்டி நிற்கிறது*

*மனதை நம்பிப் பயணம் செய்யும்வரை மனம் மரணம்வரை அழைத்துப் போகும்*

*மனம் கடந்து பயணம் செய்யப் பழகினால் மரண அவதிப்படாமல் தண்ணீரில் புளியைக் கரைப்பதுபோல இந்த உடலை கடவுள் என்னும் ஜோதியில் கரைத்துவிட முடியும்*

*எனவே மரணம் என்பது மனத்தின் தீர்வாக முடிந்தால் அது* *நாத்திகம் மரணம் என்பது ஆன்மாவின் தீர்வாக முடிந்தால்*
*அதுவே ஆன்மிகம் ஆகும்*

*கவனம் வைத்தால் மனதில் கலகம் ஒழியும். மயானத்திற்குக் கொண்டு போகும் மனதைத் தியானத்தை நோக்கித் திருப்பிவிடலாம்*

*எதுவாயினும் யாதுமானவனின் செயலே...!*
🙏
அனைத்து ம்..💫 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🌞
*கருஞ் செம்பை-தைலம்.*
வாசி-பழகும் யோகியர்களுக்கு
நல்வரமாகும்.. இத்தைலமுறை.
இத்தலத்தை நான்கு நாட்களுக்கு ஒருமுறை (தலையில் தடவி) நீராடி வர, *மேகச் சூடு, தேகச்சூடு,கண் உஷ்ணம், அஸ்தி சுரம், அஸ்தி வெட்டை , கண்ணெரிச்சல்,காந்தல் நீங்குவதுடன் | உடல் வலிமை பெறும் மேலும் மனமகிழ்ச்சியும் உண்டாகும்.*
மற்ற.. வகை மதுரத்தின்தயிலம்,
சந்தனாதித் தயிலம்
மேகாதி
குழிகை தைலம்
ஆகியவைகூட இதற்கு ஒப்பாகாது என சித்தர்கள் கூறுகிறார்கள். 🙏ௐ நமசிவாய..
ௐ அகத்தீசாய நம'..🔆🙏
~அகத்தியர் பிரபு.
+91 9842627918
*பாரம்பரிய அரிசி* உணவுகளை
அன்றாடம் உணவில் *பழக்கப்படுத்தி*
மருந்தற்ற நெடுநாள் *ஆரோக்கியத்தை*
உறுதிபடுத்துங்கள் உங்களுக்கும்
உங்களது குழந்தைகளுக்கும்.

சில *வகை* முறைகள் :

சத்தான சிகப்பு அரிசி கஞ்சி உணவு முறை :
https://youtu.be/FgDCsj6XwWk

குழந்தைகளுக்கான சிகப்பரிசி நைஸ் கஞ்சி :
https://youtu.be/EjRzupOOWIk

12 மூலிகை யுடனான சிகப்பு அரிசி கஞ்சி உணவு முறை :
https://youtu.be/R56iwS9IMuk

https://youtu.be/EoSl2tySins

செங்குறுவை எனும் சிகப்பரிசி யின் பயன்கள் :
https://youtu.be/gNEQv2IPciw
கருங்குறுவை எனும் கருப்பு கவுனி :
https://youtu.be/Xa9MSy0DbaM

Unpolished
& Unboiled
*Red Rice* Benefits:
https://youtu.be/oP6ooiMyY0g

சர்க்கரை நோய்/நீரிழிவு கட்டுப்பட:
https://youtu.be/TGUksGfvM-M

சிகப்பரிசி தேங்காய் சம்பல் முறை :
https://youtu.be/UvLjtymR0Vg

+மற்றொரு முறை :
https://youtu.be/MBIFA55s2v8

மிளகு+இஞ்சி- சேர்ந்த
அரிசி கஞ்சி :
https://youtu.be/pCQja-5Lfv8

உடல்எடை, நீர்ச்சத்து சதை குறைய :
https://youtu.be/64NtYdB3Ch8

~🙏🌿🙏
★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga
✧உ✧
🌷☆✰★சிவசிவ
அன்பேசிவம்★✰☆🌷 Telegram spiritual group

கலந்துரையாடல்
தலைப்பு :-

☛"சித்தர்கள் எனும் வித்தகர்கள்"☚
🎼👇🗣️
https://t.me/Siva_Siva_Anbe_Sivam/204921

சொற்பொழிவின் குரலொலியாளர் :

ஆசிரியர்-
திருமதி.
மீனாட்சி சிவசங்கரன்
M.A., M.Phill., B.A.Hindhi.,
அவர்கள். பழனி

குழு வாய்ஸ் சாட்டில் பங்கு பெற்றோரின்
மேற்கண்ட தலைப்பிலான
*கேள்வி பதில்*
கருத்து பகிர்வுகள்
👇https://t.me/Siva_Siva_Anbe_Sivam/204923

சிவசிவ அன்பே சிவம்🔥
குழுவில் இணைந்து பதிவுசெய்த
ஒலி தொகுப்புகளை
கேளுங்கள்.