வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
#மனித_உடல்:
1: எலும்புகளின் எண்ணிக்கை: 206
2: தசைகளின் எண்ணிக்கை: 639
3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2
4: பால் பற்களின் எண்ணிக்கை: 20
5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)
6: இதய அறை எண்: 4
7: மிகப்பெரிய தமனி: பெருநாடி
8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg
9: இரத்தம் Ph: 7.4
10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33
11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7
12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14
14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22
15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25
16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72
18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2
19: மிகப்பெரிய உறுப்பு: தோல்
20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்
21: மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை
22: மிகச்சிறிய செல்: விந்து
23: மிகச்சிறிய எலும்பு: நடுத்தர காது குத்துகிறது
24: முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம்
25: சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ
26: பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ
27: பிறந்த குழந்தையின் சராசரி எடை: 3 கிலோ
28: ஒரு நிமிடத்தில் துடிப்பு விகிதம்: 72 முறை
29: சாதாரண உடல் வெப்பநிலை: 37 C ° (98.4 f °)
30: சராசரி இரத்த அளவு: 4 முதல் 5 லிட்டர்
31: வாழ்நாள் சிவப்பு ரத்த அணுக்கள்: 120 நாட்கள்
32: வாழ்நாள் வெள்ளை இரத்த அணுக்கள்: 10 முதல் 15 நாட்கள்
33: கர்ப்ப காலம்: 280 நாட்கள் (40 வாரங்கள்)
34: மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 33
35: ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 8
36: கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 27
37: மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி: தைராய்டு
38: மிகப்பெரிய நிணநீர் உறுப்பு: மண்ணீரல்
40: மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur
41: மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது)
41: குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி)
42: பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306
43: இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5
44: உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ
45: உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி
46: மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட்
47: மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட்
48: அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா
49: உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல்
50: வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்
51: சாதாரண இரத்தக் கொழுப்பு அளவு: 100 மிகி / டிஎல்
52: இரத்தத்தின் திரவப் பகுதி: பிளாஸ்மா

🙏🌷🙏
வாழ்க்கை என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தை அனுபவிக்க உங்களை அனுமதிக்கும்
ஒரு முழுமையான வடிவமைக்கப்பட்ட இயந்திரம். அதை கவனித்துக் கொள்ளுங்கள்.

தீமைகள் மற்றும் அதிகப்படியானவற்றால் அதை சேதப்படுத்திக்கொண்டு துன்பத்தில் உழலாதீர்கள்.
Photo from Raajan @ Singapore/Karur
*இணையவழி ஞானக்கல்வி*

சுவாரஸ்யமான தகவல்களுடன் .......

*அருட்பெருஞ்ஜோதி*

*Arutperunjothi*
🪔🪔🪔🪔🪔🪔🪔
*வள்ளலார் மிஷன் சன்மார்க்க பாடசாலை* பகுதி 3

🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️
*Vallalar mission sanmarga paadasalai*
Today evening-Part 3*

*வடலூர் வள்ளல் பெருமான் கடிதங்கள்*
*வழங்குபவா் சாது ஜானகிராமன்,*
திருவண்ணாமலை
✒️✒️✒️✒️✒️✒️✒️
👉🏼 *நமது வடலூர் இராமலிங்க அடிகள் எனும் திருஅருட்பிரகாச வள்ளலார் தனது சீடர்கள், நண்பர்கள், மாணாக்கர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து நமது வாழ்வியலுக்கு தேவையான கருத்துக்களை ஆராய்தல்*
🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
👉🏼 இன்று மாலை
6.00pm - 7.00 pm ( IST )*

*Malaysia & Singapore Time*
* *8.30 pm - 9.30pm*
🌟🌟🌟🌟🌟🌟🌟

For ZOOM MEETING
VALLALAR MISSION ORG

https://us02web.zoom.us/j/4497966411?pwd=VFFwQVBQbGgwcVpCSmhQbVg1dDRYdz09

*Meeting ID:* 449 796 6411
* *Passcode:* vallalar
👍👍👍👍👍👍👍
whatsapp group &
Contact
+91 98940 10007
+ *Arutperunjothi vallalar charitable trust*
*Tiruvannamalai*
*vallalarmission.org
Media is too big
VIEW IN TELEGRAM
|| *நீரிழிவு-சுகருக்கும்*, *கிட்னிகல் -சீறுநீரககல்* பிரச்சினைகளுக்கு இந்த பாட்டியம்மா கடைப்பிடித்த அருமையான *இயற்கை வழி* உணவாகிய *காய்-கனி-கீரை வைத்தியம்* அனுபவமுறையை சொல்றாங்க, கேளுங்க+கடைபிடிச்சு பாருங்க 🙏🙏🙏
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
ஆரோக்கியம் பேணவும்..

தியான- தவத்திற்கு
உறுதி செய்யவும்..

SKY YOGA வின்
"எளியமுறை
உடல் பயிற்சிகளை"

தினமும்
45நிமிடம் 👍
செய்து வாருங்கள்,
பலனை உணருங்கள் 👌

https://youtu.be/GEOPIfM7OSw
வாதம் வைத்தியம்
voice explains - by MysticSelvam.mp3 – Gnana Anjanam - by MysticSelvam Thoughts.mp3
இப்பகிர்வு
குரலொலி..
மிஸ்டிக் செல்வம் ஐயாவின் கருத்துக்கள் மட்டுமே!

யோகத்திற்கு..
சித்தி நிலைக்கு
உதவும்
உபாயங்களே!!
சாதனங்களே!!
மேற்கூரியவை.

உடலை கபமற்ற
வழிதனில் பேணும் வழிகளே.

இதுவே..
இம்முறை
மட்டுமே,
"முக்தி
மோட்சம்
ஞானம்"..
எல்லாம் தரும்
என்ற (சோம்பி
திரியும்)
மனநிலை
ஒருவித மடமையாகும்.
எமது 2005ல்
முதல் சதுரகிரி யாத்திரை யில்
எடுத்த புகைப்படங்களை..

https://www.flickr.com/photos/esha-thyaahesan/311938231
👆👁👆
இந்த லிங்கில் சென்று காணுங்கள்.
தியானம் என்றால் என்ன?

சிறுவனுக்கு உணர்த்திய ரமண மகரிஷியின் அற்புதமான வழிமுறை !!!

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம்....

அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை...

ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான்....

#தியானம்_என்றால்_என்ன?

சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்....சிறுவனிடம் "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்...

அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே....

சிறுவனுக்கு ஒரே உற்சாகம்....
சுற்றி உள்ளோருக்குக் குழப்பம்....

சிறுவன் மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒருகையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்....

சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்....

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.....

ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை....

தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது.....

சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான்....

சுற்றி உள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.....

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்....

"இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ,அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தியானம்....

புரிந்ததா இப்போ?" என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.....

ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள் வாழ்வும் சாவும் எனவும்,இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே ஒருவன் தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள முதிரும் காலமே வேறுபடுகிறது.....

🙏🏻
Nature's
"Breathing Secret" Explained by Osho
👌🗣️✔️✔️👌
Please MUST LISTEN without your EGOS.

https://youtu.be/k_Z6q-cgDnM