வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
ஆண்/ பெண்கள்
உணர்வுகளை
ஆழமாக விவரிக்கும்..
நூல் இது.

வாழ்வின்
அனைத்து
சிக்கல்களுக்கும்
காரணமான..

மைய விசயத்தை
கையாளுதல்
பற்றிய
புதிய புரிதலை இந்நூல்
வழங்க முயலுகிறது.

வாழ்வில் அனைவரும்
வாசித்தறிய வேண்டிய
ஒரு பொக்கிஷம் இந்நூல்.

https://t.me/truthsofsivayoga/5351
R•J•N _SG
Photo
ரசமணிகள்
உடைவதும்,
தவற விடுவதும்,
திருடபோக விடுவதும்,
கீழ்தர மணிகளை
அதிக நிதிக்கு
வாங்குதலும்,
மற்றும்
அணியாதிருக்க
செய்து-
காலம் தாழ்த்தி-தாழ்த்தி
பலவித சிக்கல்களில்
நாமாகவே சிக்கிக் கொள்வதும்..

அவரவர்
*புகு வினைகளே*
காரணமாகும்.

ஆனால்
உயர்வகை ரசமணி கிடைக்க
நமது வம்சாவளி
*பழ வினைகளே*
(புண்ணிய பலன்கள்)
விதையாக/
உந்து சக்தியாக உள்ளது.

இது
எனது
அனுபவ உண்மை🙏
R•J•N _SG
Photo
இதுபோன்ற
மணிகளை
இக்காலத்தில்
உருவாக்குவது
மிகமிக
சிரம்மமானதும்
அரிதான சித்தர் பொருளுமாகும்.

இவைகளை
அணிவிக்காமல்
இருக்க செய்யும்
காரணங்களை
(சாக்கு போக்குகள்)
விட..

குழந்தைகள்
கழுத்திலோ
இடுப்பிலோ
அல்லது
நம்மிடத்திலோ..

365 நாளில்
குறைந்தது
200நாளாவது
உடம்போடு
இருக்க செய்ய
முயலுவதே உத்தமம்.

இந்தவித
ரசமணிகள்

விபத்து களிலிருந்தும்
பெரிய காயங்கள்,
ஆஸ்துமா போன்ற
சுவாச + உடல் பிரச்சினைகள்,
மற்ற பிற துஷ்ட சக்தி விசயங்களிலிருந்தும்..

அணிந்தவரை
குலதெய்வம்
போல் காக்கும்..
உற்ற நண்பன் போன்றது.

தயவுசெய்து
முக்கியத்துவம்
அளியுங்கள்
வருடத்திற்கு
பாதி நாளாவது
அவர்கள்
உடலோடு இருக்க செய்யுங்கள்.

🙏🌞🙏
பரோபகாரமும் சத்விசாரமும் !

ஜீவகாருண்யம்
செய்து சத்விசாரமும் செய்யும்பொழுது

ஜீவகாருண்யம் செய்த புண்ணியத்திற்கு தக்கபடி உண்மைகளை உணரலாம்

அந்த புண்ணியர்களின் அறிவின்மீது இறைவனின் அருள்ஔி படரும்பொழுது

சத்விசாரத்தில் சிறு உபதேசம் கிடைக்கும அதன்பயனாக

பிறகு சத்விசாரத்தில் யாரோ பதிவிட்ட பாடலின் உண்மையான பொருளை இவர்கள் உணர்வார்கள்

அந்த பாடல் நாம் நீண்ட நாட்களாக தேடியும்கிடைக்காத அருமையான பாடலாக இருக்கும்

பதிவிட்டவரேகூட அந்த பாடலின் உண்மைப் பொருளை அறியார்

ஜீவகாருண்ய புண்ணியரின்
அறிவின் மீது அருள் ஔி வீசும்பொழுது

அறிவே குருவாகவும், சான்றோர்களின் நூல்களும் குருவாகவும்,

சாதாரண மனிதனின் வார்த்தைகளும்கூட குருவாகவும் விளங்கும் !

அவ்வளவு புரிதல் ஏற்படும் !

"அருள்ஔி என்தனி அறிவினில் விரித்தே

அருணெறி இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி !

*🛕🌹(வள்ளலார்) சிதம்பரம் இராமலிங்கம் அடிகளார் திருவடி சரணம்🙇‍♂️*
R•J•N _SG
Photo
எனது
அமானுஷ்ய
அனுபவங்களில்..

ஏவலுக்கு
ஆட்படும்..
குட்டிசாத்தானின்
வேலையும்,
அதனிலிருந்து
ரசமணி மூலம்
சித்தர்
காப்பாற்றிய..
அனுபவங்களும்
பற்றிய
ஒரு சொந்த நிகழ்வை
https://t.me/jeevanaadi/1641
இங்கே 👆
பகிர்ந்துள்ளேன்.

🙏நன்றிகள்🙏
Photo from Raajan @ Singapore/Karur
🙏 வணக்கம்🙏
🌺🌺🌺🌺🌺🌺
வருகின்ற 11/3/2021
வியாழக்கிழமை அன்று
மகாசிவராத்திரி முன்னிட்டு வியாழக்கிழமை காலை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரும் பாடல் பெற்ற புனித யாத்திரை தளத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள்
👏👏👏
🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
நாம் தரிசிக்கும் தலங்கள்.
🙏🙏🙏
1. அச்சிறுப்பாக்கம்
ஆட்சீஸ்வரர்
கோவில்.
2.தான்தோன்றீஸ்
வரர் கோவில்.
(600 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் கோமடி சங்கு சிறப்புத் தலம். இதுவரை நான்கு கோமடி சங்கு கள் இந்த கோவிலில் உள்ளன.)
3. திருவண்ணா
மலை.
(சிவன் அனலாய் நின்ற தலம். நினைக்க முக்தி தலம்)
4. திருக்கோவிலூர்
வீரட்டானேஸ்வரர்
5. திருவெண்ணை
நல்லூர் (சுந்தரரால் முதல் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்)
6. அரையணி
நல்லூர்
7. திருஇடையாறு
சுகப்பிரம்ம ரிஷி சாப விமோசனம் பெற்ற தலம்.
8. திருநாவலூர்
(சுந்தரர் பிறந்த ஊர்)
9. திருவாய்மூர் (அப்பர் பிறந்த ஊர்)
10. திருவதிகை (முதல் தேவாரப்பாடல் பெற்ற தலம்)
11. திருமாணிக்குழி (சிவபெருமான் நீராய் நின்ற தலம்)
12. திருப்பனையூர்
13. திருவாமத்தூர்
14. நெய்வேலி
நடராஜர் கோவில்(ஆசியாவிலேயே மிக உயரமான நடராஜர் கொண்ட கோவில்)
15. திருமுண்டீச்சுரம்.
மேலும் சில ஆலயங்கள்.
👌👌👌
கட்டணம் நபர் ஒருவருக்கு ரூபாய்
2300 மட்டுமே.
🌸🌸🌸🌸🌸🌸🌸
A/C கோச் சூப்பர் டீலக்ஸ் பஸ்.
21. இருக்கை கொண்டது.
காலை டிபன் பகலுணவு இரவு டிபன்.
காலை டீ அல்லது காபி
மாலை டீ அல்லது காபி வழங்கப்படும்.
சாலை வரி பல வரி மற்றும் டிரைவர் படி அனைத்தும் உட்பட.
💥💥💥💥
For Enquiry:-
+91 9042656095
🥥🥥🥥🥥
விரைவில்
ஈசனின் அருளைப் பெறுவோம்.
வாருங்கள் அடியார்களே!!
👏👏
🙏🙏🙏
🙌🙌
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
இரத்தம் சுத்தம் செய்தல்:-
உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால் பல வியாதிகள் இன்றி இளமையாக இருக்கலாம். இரத்ததை சுத்தம் செய்ய சித்தர்கள் சொன்ன அற்புதமான மூலிகைகளான குப்பைமேனி, புதினா, கொத்தமல்லி, புளிச்சக்கீரை சம அளவு எடுத்து சூரணம் செய்து தினமும் மூன்று வேளை ஒரு டீஸ்பூன் அளவில் தேனில் குழைத்து தொடர்ந்து கால் மண்டலம் சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள நச்சு நீங்கி இரத்தம் சுத்தமாகும்.....
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன...? - ~ஈஸ்வரபட்டர்.

உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பல வித உயிர் சக்திகள் உருவாகும் செயலில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.

 

1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்

2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்

3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக...!” கடலிலே உருப்பெறுகின்றது.

 

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள்.

 

அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.

 

அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும். நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையாத சிறப்புடையது.

 

1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி

2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்

3.அந்தச் சங்கு - நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.

நக்கீரனைக் கேட்டால் சொல்வார்…!


சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.

 

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன...?

 

வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி... ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி... நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட... சங்கு நீர் அமிலக் குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்...! சூட்சமப் பொருளை மனதில் கொள்க...!

1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.

2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.

3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.
Photo from Raajan @ Singapore/Karur