வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Audio
Audio from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
தேரையரின் சீடர்
*யூகிமுனி* சித்தரின்
*பிடி வாதம் 1000* சுவடியின் அச்சு நூல் பாடலில் இது சில.☝️
சிறந்த ரசவாதி.
வைத்திய ரத்னா.
Dr. ஜட்ஜ் V. பலராமையா
நீதியரசரின் ஆன்மாவிற்கு நன்றிகள் செய்குவோம்.🙏
வாதம் வைத்தியம்
சிறந்த ரசவாதி. வைத்திய ரத்னா. Dr. ஜட்ஜ் V. பலராமையா நீதியரசரின் ஆன்மாவிற்கு நன்றிகள் செய்குவோம்.🙏
நீதியரசரும் சித்த வைத்தியரும்

நீதிபதி வி.பலராமையா என்பதைவிட 'வைத்திய ரத்னம்' டாக்டர் பலராமையா என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் பல வைத்திய நூல்களை இயற்றியுள்ளார். இவரே காயகற்பம் தயாரித்து உண்டவர். அதன்பிறகு சில மாதங்களில் அவர் உடலில் நடந்த மாற்றங்கள் என்ன என்பதை சொன்னார். நீண்டநாள் வாழ்ந்தவர்.

ஒரு வைத்தியன் நல்லவிதமான மருந்துகளை ஒருவருடைய நாடிபார்த்து, தேகம் பார்த்து, ஆராய்ந்தபின் தரவேண்டும். எல்லாமருந்துகளும் எலோருக்கும் ஒவ்வாது என்பார். 'நாம் தந்த மருந்தினால் ஒருவர் வைகுண்டம் செல்வதாக இருக்ககூடாது என்று தமாஷ் செய்வார்.

அவர் வாழ்ந்த வீட்டில் இன்றும் ஒரு பதிப்பகம் உண்டு. 'அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, அரும்பாக்கம், சென்னை 600106'.

இவருடைய நூல்களை இந்த பதிப்பகம்தான் வெளியிட்டது. அவருக்குப்பின் இன்று அவருடைய சந்ததியினர் சித்த வைத்யா தொழில் செய்வதாக தகவல்.

அவர் எழுதிய நூல்களின் பட்டியல் கொடுத்துள்ளேன். சித்த மருத்துவத்தில் விருப்பமுள்ளவர் அதை வாங்கி பயன்பெறவும். பாடல்களுடன் விளக்கமும் உண்டு.

நூல்கள் விபரம்:
-----------------
1.சித்தர் மெய்ப்பொருள்
2.அகத்தியர் 12000 தொகுப்பு
3.வாதவைத்தியத்துக்காதி
4.பதார்த்த குண போதினி
5.சாகாக்கலை
6.சித்தர் கைகண்ட மருந்து
7.உங்கள் வீட்டில் சித்தர் மருந்து
8.கடவுளும் மோட்சமும்
9.முப்பு குரு (Elixir of life)
10.பொன் மொழிகள் ஆயிரம்
11.அகத்த்தியர் அந்தரங்க தீட்சாவிதி
12.சித்த மருந்து செய் பெரு முறைகள்
13.அனுப சித்த வைத்திய முறைகள்
14.THE GREATNESS OF SIDDHA MEDICINES
15.சரீரத்துவம்
16.உயிர் நீட்டும் மூலிகைகள்
17.புற்று நோயை குணபடுத்தலாம்
18.அமுத கலசம் (Bowl of nectar)
19.வள்ளலார் சித்தியா மரணமா?
20. நீடுழி வாழ வழி
----------------------
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
உடலில் தோன்றும் எல்லா விதமான கோளாறுகளுக்கும் முக்கிய காரணிகளான
*வாதம்*
*பித்தம்*
*கபம்*

இம்மூன்றையும் தீர்க்கும் ஒரே மருந்து
*மிளகு*

*வாதம்*
வாதத்தை போக்க
மிளகை வருத்து பொடியாக்கி ஓரிரு சிட்டிகையை உள்ளங்கையில் வைத்து அதனுடன் தேன் கலந்து நக்கி,நக்கி சுவைத்து (ஒரு நாளைக்கு 5 வேளை ) உட்கொண்டால் வாதத்தினால் உண்டாகும் நோயிலிருந்து விடுதலை...
குறிப்பு :
மாதத்திற்கு 5 நாட்கள் செய்தால் போதும்

*பித்தம்*
மிளகினை தட்டி நன்றாக காய்ச்சி வடிகட்டி அதில் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து ஒரு நாளைக்கு 3 வேளை என்று குடித்து எப்பேர்பட்ட பித்தமும் தனிந்து விடும்.

*கபம்*
மிளகை வருக்காமல் பொடியாக்கி தேன் கலந்து உள்ளங்கையில் வைத்து நக்கி விழுங்க (ஒரு நாளைக்கு 3-5 வேளை) எப்படிப்பட்ட கப உபாதைகளும் தீர்ந்து போகும்.