வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
💥 Paul Brinton ரமண மகரிஷியிடன் யாரை குருவாக ஏற்றுக் கொள்வது...???

என்ற கேள்விக்கு ரமண மகரிஷி அளித்த விளக்கம்

எவரொருவர் உன்னிடம் இல்லாததை வெளியில் எடுப்பவரோ (நான் என்ற எண்ணம்)

உன்னிடம் உள்ளதை உனக்கு கொடுப்பவரோ ( இறை உணர்வு, மகிழ்ச்சி, ஆனந்தம்)

அவரே சிறந்த குரு என்றாராம்

Paul Brinton உட்கார்ந்தார், சிந்தித்தார், உணர்ந்து கொண்டார்,

உடனே ரமணரை குருவாக ஏற்றுக் கொண்டார்

ஆனால் ரமணர்

"நான் உன் குரு இல்லை,

நான் உன்னை ஞானத்திற்குள் தள்ளி விடும் குரு

உன்னில் இருக்கும் குருத்துவத்தை நீயே உணர்ந்து கொண்டால்

உனக்கு நீயே குரு

உனக்குள் இருக்கும் குரு உன்னை மேலும் உணர்த்தி உயர்த்தும் குரு

ஆகவே உன்னை விட சிறந்த குரு உனக்கு வேறு ஒருவர் இல்லை"

என்று எளிமையாக விளக்கம் கொடுத்தாராம்

உண்மை என்றும் எளிமையானதாகத் தானே இருக்க முடியும்

என்பதற்கு இதைவிட வேறு எப்படி சொல்ல முடியும்.......!!! 💥

🏵 ஓம் ஶ்ரீ ரமணார்ப்பனம் 🏵
நன்னாரி வேர்
தான் ஆனந்த மூலம்

http://mooligaikal.blogspot.com/2012/04/blog-post_28.html?m=1
*🙏ஆதிசங்கரர் அருளிய வாக்கு எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க*🍃
Photo from Raajan @ Singapore/Karur
Audio
Audio from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Audio from Raajan @ Singapore/Karur
சித்தர்களின்
சுவடிகளின் மையப்பொருளை

வெளிப்படுத்தும்
*குருநூல் சூத்திரம் 114*
பாடல்களும்
ஶ்ரீ கருவூரார் சித்தர் பெருமானின் சுவடி அச்சு பாடலில் சிலவைகள்
சிந்தனைக்கு 🙏
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
https://siththarial.blogspot.com/2014/10/12951-13000.html?m=1

வைதேகிகம் - திப்பிலி,
வைத்திரேயமரம் - கானல்மாமரம்,
வைநாகணத்திக்கொடி - காக்கட்டான்கொடி,
வைநாகதவுப்பு - கரியுப்பு,
வைநாகப்பூ - சிறுநாகப்பூ,
வைநாகப்போளம் - கரியபோளம்,
வைநாக மல்லி - நாக மல்லிகைச் செடி,
வைநாகமாலிமரம் - காஞ்சிரை மரம்,
வைநாகமுட்டிமரம் - விஷமுட்டிமரம்,
வைநாசிகச்செடி - கானல்மிளகாய்ச்செடி,
வைம்புரசமரம் - கரும்புரசமரம்,
வையாரிகப்பட்டை - கிழியூரற்பட்டை,
வௌசாலகப்பூடு - மல்லிக்கூடு,
வொளசாலிக்கொட்டை - தேற்றாங்கொட்டை,
வௌசிகக் கொடி - தாமரைக் கொடி,
வௌசிகா முள்ளி - நீர்முள்ளிச் செடி,
வௌசிகிக்கொழுந்து - மருக்கொழுந்துச் செடி,
வௌசேகப்புல் - முயற்புல்,
வௌசேதிகக் கொட்டை - எட்டிக்கொட்டை,
வௌவாவியமரம் - மாமரம்,
வௌவியாத்தாழைமரம் - மஞ்சட்டாழைமரம்,
வௌவுகக் கொடி - வனமல்லிகைக் கொடி,
வௌதவிமரம் - மாமரம்,
வௌவுதமவாழைமரம் - மலைவாழை மரம்.

Note:
இந்த பொதிகை பதிப்பகத்தாரிடம்
போகர் 12000
அகத்தியர் 12000
இருப்பதாக தகவல்.
விலை பற்றி நேரிடையாக கேட்டு அரிதல் நன்று.
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
vikatan_2019-07_f2825f89-ba40-4358-85db-eee77fafd737_keelanell.jpg (600×357)
🍋🍋🍋அற்புத மருத்துவ குணங்களை கொண்ட கீழாநெல்லி…!


சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது. மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்யும் மருந்தாகிறது.

கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது.பார்வை தெளிவாகிறது. கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும்.

கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.

கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.

கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து,கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.

கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
Photo from Raajan @ Singapore/Karur
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
சித்தர்களின் தசதீட்சை சுவடி பாடலில்
- குரலொலி நூல் அறிமுகம் 🌞

https://youtu.be/36IoU5hvvoU

பதிணென் சித்தர்களில் ஒருவரும்
திருமூலர் குருகுல சீடரில் ஒருவருமான ஶ்ரீ கருவூரார் சித்தர்
வெளிப்படுத்திய தமிழ் சுவடியான
"தசதீட்சை-39" நூலின் பாடலின்
குரலொலி நூல் அறிமுகம் இது.☝️
👁️
மானுடன் ஒருவன்
சித்தனாய்
இறவாதவனாய்
(Immortality)
திகழ..
உடலுக்கும்,
மனதிற்கும்,
உயிருக்கும்
ஒருசேர..
சித்தர்கள் கூறும்
தச தீட்சை மிக அவசியம்.
அதனை
https://youtu.be/36IoU5hvvoU
இவ்வரிதான
சுவடிபாடல் முக்கியமாக்குகிறது.

காதொலி கருவியில்
அடிக்கடி கேட்டு..
ஆழ சிந்தனை செய்யவே
இம்முயற்சி!!💎

🙏நன்றிகள்🙏
◆கருவூரான்◆
Telegram Channel :
www.t.me/truthsofsivayoga
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur