Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
|| திருவாடுதுறையை பார்க்கில்..,
🌙சந்திரனும்
🌞சூரியனும்
தோற்றமாமே! ||
~ அகத்தியர் ஞான சாதன பாடல் வரி இது 👆!!.
சிறு விளக்கம் :-
திரு ஆடு துறையாகிய..
"கண்ணின் கருமணியை"
தனது மனதை கொண்டு..
தன்னுள்ளாக நினைவினால்
(சிவயோகமாக..) பார்த்துகொண்டிருந்தால்..
🌙சந்திரனுக்கும்
🌞சூரியனுக்கும்
மூலமாகிய ..
மூன்றாவது
💥அக்கிணியே🔥
நாதவிந்து
கலையாகவும்..
அருட்பெருஞ்ஜோதி யாகவும்
ஆத்ம தரிசனமாக..
தோற்றமாகுமே!
என்று ஶ்ரீ அகத்தியர் பெருமான் தனது "ஞான சாதனம் 113" பாடல் வழியே
சாகா கல்விக்குரிய
மைய ரகசியத்தை தெரிவிக்கிறார்.
~ பிரம்மஶ்ரீ. கருவூரான்
www.t.me/truthsofsivaypga

ஒழுக்கம்
நான் ஒழுக்கத்தைப் பற்றி அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தில் பேசும் போது, ஓர் அன்பர் 'தத்துவ ஞானிகள் எல்லோரும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்துகின்றார்கள். ஏன் அவரவர்கள் விருப்பம் போல் செயல் செய்யக் கூடாது?' என்று கேட்டார்.
'நீங்கள் எப்படி வந்தீர்கள்? வழியில் சாலையில் சிவப்பு விளக்கைப் பார்த்தீர்களா? பார்த்தவுடன் என்ன செய்தீர்கள்?' எனக் கேட்டேன். அதற்கு அவர், 'காரை நிறுத்தி விட்டேன்' என்றார். 'ஏன் நிறுத்தி விட்டீர்கள்? உங்கள் கார் தான் வேகமாகப் போகிறதல்லவா? நிறுத்தாமல் போகலாம் அல்லவா?' என்று கேட்டேன். 'ஐயோ! விபத்து ஏற்படுமே!' என்றார் அவர்.
இதைப் போலவே, சமுதாயம் போட்டுள்ள சட்டத்தின்படி வாழ்வதுதான் ஒழுக்கம். ஒவ்வொரு மனிதனோடும் சமுதாயம் ஒரு சங்கிலி போல் பிணைப்புற்றிருக்கிறது. யாரொருவருடைய செயலும் மற்றவர்களுக்குப் பாதகமாக அமையாமல், எல்லோருக்கும் நன்மையாக அமையும்படிப் பார்த்து, பிறரை மதித்து வாழ வேண்டும். இது தான் ஒழுக்கம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

காண இனிய
சித்தர்கள் மறைந்திருக்கும்
ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
Mount Lao @
(Sacred Mountain of Taoism)
போகநாதரின்
சீனத்து ஒளி குருமார்கள்
(காளாங்கிநாதர், கமலமுனி நாதர், சிவவாக்கியர்,
இன்ன பிற..)
சொரூப சமாதியிலும்,
சீனத்து சித்த சீடர்கள்+சீடரிணிகள்
அருவாயும்-உருவாயும் துலங்கும் 'லாவோ' கடற்கரை மலை இது. ☝️
Location Details :
Laoshan Mountain,
Qingdao City, China- East.
Also one our indian name .. Mount Narayan
https://maps.app.goo.gl/CV771MpNpqesWHXX9
👁️👇
Trone captured Video: 👌
https://youtu.be/1Cvfj6x-_54
👁️🗨️🚶
Inside walked view video : 👌
https://youtu.be/EnDkO2olwnA
✍️💬
Text Details @ wiki :
https://en.m.wikipedia.org/wiki/Mount_Lao
🙏🌷🙏
|| சேகரமும்,பகிர்வும்..
★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga

http://www.siththarkal.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?m=0
சித்தர்களை 48 நாட்கள்
வணங்கும் முறைகளை
அருளும் ஆசியும் பெற..
இங்கே ☝️
இலங்கை சித்ததோழி ஒருவர்
அரிதான
சுவடி ஆதாரங்களிலிருந்து
பகிர்கிறார்.
சித்தர்களை 48 நாட்கள்
வணங்கும் முறைகளை
அருளும் ஆசியும் பெற..
இங்கே ☝️
இலங்கை சித்ததோழி ஒருவர்
அரிதான
சுவடி ஆதாரங்களிலிருந்து
பகிர்கிறார்.
திருமந்திரம் - பாடல் 460:
இரண்டாம் தந்திரம் - 14
கர்ப்பக் கிரியை
கரு உருவாகும் முறை
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியம் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.
விளக்கம்:
கரு உருவாகும் போது
நினைவு தோன்றிய பின்
அந்தக் கருவின் முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்து வரும் வினைப் பயன்களால் வரும் கன்மத்துடன் (மும்மலங்களில் ஒன்று) மாயேயம் என்கிற அசுத்த மாயையின் ஏழுவித காரியங்களும் (காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை) சேர்ந்து மொத்தம் எட்டுவித மாயைகளை அந்தக் கரு பெற்றுவிடும். இதுவே கருவுடன் மாயைகள்
சேரும் முறை