வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Photo
*நாளும் கறிவேப்பிலை சாறு குடிப்பதால்.?*



*கறிவேப்பிலை நம்முடைய சமையலில்*

*வாசனைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.*


*“கறிவேம்பு இலை” என்ற சொல்*

*பிற்காலத்தில்*
*கறிவேப்பிலை* 
*என்று அழைக்கப்பட்டது.*


*கறிவேப்பிலையில் எண்ணற்ற*

*ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ளன.*

*கார்போஹைட்ரேட்டுகள்,*

*ஃபைபர்,*

*கால்சியம்,*

*பாஸ்பரஸ்,*

*இரும்பு,*

*மெக்னீசியம்,*

*தாமிரம்*

*போன்றவை இருக்கின்றன.*

*கறிவேப்பிலை இயற்கை நமக்கு கொடுத்த மாபெரும் கொடை.*


*தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள்.*


*மலச்சிக்கலுக்கு*


கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு

அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால்

வயிற்றுப் போக்கு குணமாகும்.

கறிவேப்பிலையை மலச்சிக்கல்

பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய

ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.



*சர்க்கரை நோய்க்கு*


கறிவேப்பிலை சாறு தினமும் குடித்து வந்தால்

அதில் உள்ள பீட்டா கரோட்டீன், ஆன்டி ஆக்ஸிடன்கள்

மற்றும் விட்டமின் சி ஆகியவை

இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவி செய்யும்.



*உடல் எடை குறைய*


கறிவேப்பிலை சாறு  இரு வேளை குடித்து வந்தால்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி

உடல் எடையை குறைக்கும்.



*கண் பிரச்சினைக்கு*


கறிவேப்பிலை சாறு குடித்து வந்தால்,

கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளை தீர்க்க உதவி புரியும்.


*முடி வளர்ச்சிக்கு*


கறிவேப்பிலை சாறு குடித்து வந்தால்,

அதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் விட்டமின்

முடி உதிர்வதை தடுத்து,

முடி செழித்து வளர உதவி செய்யும்.


*இதயத்திற்கு*


கறிவேப்பிலை சாறு குடித்து வந்தால்,

கறிவேப்பிலையில் உள்ள பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் ஆகியவை இருப்பதால்

அது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

🌿🌿🌿🌿🌿
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை

நாள் - 27. 07.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம் - காலை 8மணி முதல் மாலை 6மணி வரை

இடம் - பாபநாசம் கோவில் அருகே உள்ள மருதுபாண்டியர் திருமண மண்டபம் மற்றும் வாணியர் திருமண மண்டபம்

நோக்கம்..
உலக நன்மைக்காக அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள்
மற்றும் பொதுமக்கள் இணைந்து நவகிரக வழிபாடு மற்றும் கோளறு பதிகம் சிவபுராணம் பாடுதல்

நிகழ்ச்சி நிரல்

காலை 8 மணிக்கு குருநாதர் ஜீவநாடியில் அருளிய உறுதிமொழி பின் கூட்டுப் பிரார்த்தனையின் நோக்கம் மற்றும் பலன்கள் பற்றிய ஜீவநாடி வாக்கு சிறு விளக்கம் .

காலை 8 15 முதல் கூட்டு பிரார்த்தனை தொடக்கம்

1)அனைத்து உயர் தெய்வங்கள் பற்றிய துதி
2)விநாயகர் அகவல் உரைத்தல்
3) திருநாவுக்கரசு பெருமான் அருளிய போற்றித் திருத்தாண்டகம் உரைத்தல்
4) நவகிரக காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றையும் 108 முறை உரைத்தல்
5) கோளறு பதிகம் உரைத்தல்
6) சிவபுராணம் உரைத்தல் (காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக உரைத்தல்)
7) மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை முடிவு..

குறிப்பு.

தேனீர் காலை 10 மணி முதல் 12 மணி வரை

மாலை 3 மணி முதல் 5 மணி வரை.

உணவு இடைவேளை மதியம் 12.30 முதல் 2.30மணி வரை

போக்குவரத்து அடியார்கள் பொறுப்பு. அனைவரும் முதல் நாள் மாலை பாபநாசத்திற்கு வந்து சேர வேண்டும்.

திருநெல்வேலி தென்காசி பாபநாசம்.

பாபநாசம் ஆலயத்திற்கு அருகே இருக்கும் இரண்டு திருமண மண்டபங்கள் பேசப்பட்டுள்ளது. அங்கு அடியவர்கள் தங்கிக் கொள்ளலாம் காலையில் தாமிரபரணி தாயார் நதியில் நீராடி பொதுமக்கள் அனைவரும் மண்டபத்தில் இருக்கும் விசாலமான இடத்தில் கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8மணிக்கு பிரார்த்தனை ஆரம்பிப்பதால் அடியார்கள் சனிக்கிழமை மாலை வருவது மிகவும் நன்று..

சனிக்கிழமை இரவு உணவு மற்றும் ஞாயிறு காலை உணவு மற்றும் தங்குமிடம்

மருது பாண்டியர் மண்டபம் மற்றும்
வாணியர் மண்டபம்

என இரண்டு மண்டபத்திலும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரவிரும்பும் அடியார்கள் பக்தர்கள் கூகுள் பார்ம் பூர்த்தி செய்து அனுப்பவும்..
https://forms.gle/TZ2hU5zFyDx4fNCg8
google ஃபார்ம் லிங்க் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

more info : https://siththanarul.blogspot.com/