Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
திருக்கதவம் திறத்தல்.pdf
8.2 MB
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
திருக்கதவம்_திறவாயோ_திருவருட்பா_20minutes.mp3
14.5 MB
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
ஒரு
*யோகி* யரின்
வாழ்வியலில்..
வாழ *முனைவோர்* ..
அல்லது
*சிவராஜயோக*
த்தை
பயிலும் வாசி யோகியர்கள்,
*சித்தவித்தை* யாளர்கள்..
கபம் எனும் எமனை அகற்றினால் தான் *வாசி* எனும் *தனல் ஏறும் மூச்சு* வசமாகும்,
*உடலை பேணும்* வழிகளில்..
"சூரணம்" எனும் 'தாவர மூலிகையை பொடியாக உடலுக்குள் உணவாக உட்செலுத்தி, *ஆரோக்கியத்தை*
உறுதிபடுத்துவது பற்றிய
பிரம்மஶ்ரீ. கருவூரானின் *குரலொலி*
பகிர்வு இது 🗣️👇
https://t.me/truthsofsivayoga/6610
திரிகடுக கற்ப *சாதனா* முறை:
https://youtu.be/y7vLxrcLShY
https://youtu.be/MjGsiBCQCm4
Siddha Products Refer:
*Salem- Siddhasramam*
https://templesofindia.org/temple-view/siddhasramam-ammampalayam-salem-tamil-nadu-117dci
https://youtu.be/63V2zZclB18
&
https:// *avvainaturals* .com
&
https:// *skmsiddha* .org
உடலை திடம்பட பேணும் யோகியரின்
கற்ப சாதனை முறைகளை
உலகாயுத வாசிகள்
கடைபிடிக்கும் போது..
தனது அசதிக்கும் வசதிக்கும்
ஏற்றார் போல் Paused /Muted
செய்து தொடர்வதால்
என்ன பலனை/குறையை தரும்!??
புலால் உணவு தான்
முக்கியம் என்று
அதற்கு அடிமையானவர்கள்
சித்தர்களின்
கற்ப சாதனை முறையை
தொடர்வது..
நன்மையை விட
மாமிச உணவு பிரியர்களுக்கு.
முடிவில் தீமையே செய்யும் !!
அவ்வகையானவர்கள்
சாதாரண போகி-ரோகி வாழ்க்கை யே
வாழ்ந்து மடிதலே நன்று.!
Note:-
மாமிச நச்சு நீங்கும் உடல் சுத்திக்கு
5-10 days காலை வெறும் வயிற்றில் கடுக்காய் தோல் சூரணத்தை
2 நெல்லிஅளவு
(நீராகாரமின்றி 1hr before+after) உண்டு வந்தால்
50-70 % சுத்தி யடையலாம்.
Please Watch my refer videos
For Pure Vaasi Yogi life style :
1.
குமரி+திரிகடுகம் -
உண்ணும் கற்ப சாதனா முறை:
https://youtu.be/y7vLxrcLShY
2.
கரிசாலை நெய் -
கபால *தடவுதல்* கல்ப
*சாதனா* முறை:
Part 1:
https://youtu.be/vtZqjGeDym8
Paer 2:
https://youtu.be/AWbzwfoPjeQ
🙏நன்றிகள்🙏
பிரம்மஶ்ரீ.
◆ *கருவூரான்* ◆
My *Telegram* Channel :
www.t.me/truthsofsivayoga
&
My *Youtube* Link :
https://youtu.be/68tqON8IEG8

Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM

Media is too big

https://youtu.be/83Bvzd8iUOE?si=4-UiTBb0gB387Lkr
1 st Interview : 👆
அடியேனின் அனுபவங்கள்
4 வருடம் முன்பு
பகிர்ந்தது.
1 st Interview : 👆
அடியேனின் அனுபவங்கள்
4 வருடம் முன்பு
பகிர்ந்தது.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வாதம் ☯ வைத்தியம்
Photo
*இயற்கை*
*மருத்துவம்*
*உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க*
கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க இன்று மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால் பலரும் உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் உடல் எடையைக் குறைத்து விட்டாலே, சில உடல் நலப் பிரச்சனைகளை வராமல் தடுக்க முடியும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க சில இயற்கையான முறைகளைக் கையாள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
அந்த வகையில், உடல் எடை குறைய கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கலந்த கலவை சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று உணவுப்பொருள்களும் தனித்தனியே முறைய பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை உடல் எடை குறைப்பு முதல் நீரிழிவு, இதய நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு பொடி தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம். கருஞ்சீரகம்-ஓமம்-வெந்தயம் பொடி தயார் செய்வது எப்படி?
எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கொண்டு தயார் செய்யப்படும் பொடி அமைகிறது.
தேவையான பொருள்கள்
வெந்தயம் - 250 கிராம்
ஓமம் - 100 கிராம்
கருஞ்சீரகம் - 100 கிராம்
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
உலர் இஞ்சி பவுடர் - 3 தேக்கரண்டி
கருஞ்சீரக பொடி தயார் செய்யும் முறை
முதலில் கடாய் ஒன்றை எடுத்து, அதில் வெந்தய விதைகளை ஒரு நிமிடம் வறுத்து, வறுத்த வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின் இதை தனியாக ஆற விட வேண்டும்.
அதன் பிறகு கருஞ்சீரகம் மற்றும் ஓமத்தை தனித்தனியே முறையே இதே போல வறுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று வறுத்த பொருள்களையும் கலந்து உலர் இஞ்சி பவுடர் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதை நன்றாக அரைத்து பொடியாக்க வேண்டும். இதை காற்று புகாத கொள்கலனில், குளிர்ந்த இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க

இன்று மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால் பலரும் உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் உடல் எடையைக் குறைத்து விட்டாலே, சில உடல்
நலப் பிரச்சனைகளை வராமல் தடுக்க முடியும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க சில இயற்கையான முறைகளைக் கையாள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
அந்த வகையில், உடல் எடை குறைய கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கலந்த கலவை சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று உணவுப்பொருள்களும் தனித்தனியே முறைய பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை உடல் எடை குறைப்பு முதல் நீரிழிவு, இதய நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு பொடி தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
கருஞ்சீரகம்-ஓமம்-வெந்தயம் பொடி தயார் செய்வது எப்படி?

கருஞ்சீரகம், ஓமம், வெந்தய பொடியின் நன்மைகள்
நச்சுக்களை வெளியேற்ற
கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு தயார் செய்யப்படும் இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வருவது, உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
செரிமான பிரச்சனைக்கு
வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் பொடியை உட்கொள்வது செரிமான ஆற்றலை மேம்படுத்துகிறது. இது அஜீரணம், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்க
இந்தப் பொடியை தினமும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம். குறிப்பாக இது தொப்பைக் கொழுப்பைக் குறைக்க சிறந்த தேர்வாகும். இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை வேகமாகக் குறைக்கிறது எலும்புகள் வலுவாக
இந்த மூன்று பொருள்களும் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இது மூட்டு வலி பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு
வெந்தயம், ஓமம் மற்றும் கருஞ்சீரகப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதனை உட்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
கருஞ்சீரகம், ஓமம், வெந்தயப் பொடி உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.