வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
_*மனம் ஒரு பாதுகாப்பு பெட்டகம்*_

எல்லாவற்றையும்
பாதுகாக்க

இதைவிட ஒரு
நல்ல இடத்தை

உலகில் எவரும்
கண்டதில்லை.

_*மனம் ஒரு மருத்துவமனை*_

இங்கு
நோயாளியும் ,
மருத்துவரும்,
மருந்தும்,
உடனிருந்து
காப்பதும்
மனம் மட்டுமே

_*மனம் ஒரு மந்திரச்சாவி*_

நினைத்தால்
பூட்டைத் திறக்கும்

நினைத்தால்
பூட்டைப் பூட்டும்

சில நேரங்களில்

நினைத்தாலும்
பூட்டைத் திறக்காது

நினைத்தாலும்
பூட்டைப் பூட்டாது

_*மனம் ஒரு மாயக்கண்ணாடி*_

எத்தனை முறை
உடைக்கப்பட்டாலும்

பார்ப்பதைக்
காட்டிக்கொண்டே
இருக்கும்

_*மனம் ஒரு பிஞ்சுக் குழந்தை*_

எப்படி சொன்னாலும்
புரிந்து கொள்ளாமல்

அதற்கு என்ன தோன்றுகிறதோ

அதை
செய்து கொண்டே
இருக்கும்

_*மனம் ஒரு வேலிப் போடப்படாத பயிர்*_

அதை
எதுவும் வந்து
பாழ்படுத்தாமல்
பார்த்துக்கொள்ள
வேண்டியது

அவரவர்கள்
கடமை.

_*மனம் ஒரு வரையரைக்குள் வசப்படாத காற்று*_

அமைதியாக
வீசிக்கொண்டிருக்கும்
வரையில்
தென்றல்

அமைதியை
இழந்தால்
சூறாவளி .

_*மனம் ஒரு கடல் அலை*_

கட்டுக்குள்
இருக்கும் வரை
அது கடற்கரை.

கட்டுப்பாட்டை
மீறிவிட்டால்
அதுவே சுனாமி

_*மனம் ஒரு மாய வலை*_

அது கிழியாமல்
பார்த்துக் கொள்பவர்களே

உண்மையில்
உலகின்
பலசாலி

_*மனம் ஒரு மனித பொக்கிஷம்*_

அதில் வாசமுள்ள
மலர்களை
நிரப்புவதும்

வாசமில்லாத
மலர்களை
நிரப்புவதும்

நாற்றமடிக்கும்
மலர்களை
நிரப்புவதும்

அவரவர்
குணத்தைப்
பொறுத்தது.

_*மனம் ஒரு மயான பூமி*_

எத்தனை எத்தனை
உணர்வுகள் தோன்றினாலும்

அதை வெளியில்
காட்டாமல்
புதைத்துக் கொள்கிறது .

_*மனம் ஒரு பூந்தோட்டம்*_

நினைவுகள்
என்னும் பூக்கள்

பூத்துக் கொண்டே
இருக்கும்

_*மனம் ஒரு மாய வலை*_

அதைத் சரியாகப்
பயன்படுத்துபவர்களே
உலகின்
மிகப்பெரிய
பலசாலி.

_*மனம் ஒரு எழுதுகோல்*_

நினைப்பதை
பார்ப்பதை
கேட்பதை

உடனே எழுதி
மதிப்பிட்டு விடும்

_*மனம் ஒரு பயங்கரவாதி*_

படை
வீரர்களாலோ
ஆயுதங்களாலோ

அதனை
கட்டுப்படுத்திவிட
முடியாது

_*மனம் ஒரு கருங்கல்*_

நல்லவண்ணம்
செதுக்கப்படும் போது

அது அழகிய
சிலையாகும்

_*மனம் ஒரு முடிவுறா புத்தகம்*_

தினம் தினம்
அனுபவம்
என்னும்
பக்கங்களை

கொடுத்துக்
கொண்டே
இருக்கும்.

_*மனம் ஒரு கார்மேகம்*_

அன்புக்கு
மட்டுமே
குளிர்ந்து

மழையாக
பொழியும்

_*மனம் ஒரு சங்கமம்*_

எத்தனை
வலிகள்
இருந்தாலும்

அதனையையும்
தாழிட்டு
மறைத்து
வைத்துவிடும்

_*மனம் ஒரு அடித்தளம்*_

எத்தனை
எத்தனையோ
மாளிகைகள்

அதில்
தினம் தினம்
கட்டி முடிக்கப்படுகிறது

அல்லது
உடைக்கப்படுகிறது.

_*மனம் ஒரு சுமைதாங்கி*_

எத்தனை பெரிய
வாகனத்தாலும்
சுமக்க முடியாத
சுமைகளைக்கூட

சுமந்த வண்ணம்
தினம் தினம்
பயணித்துக்
கொண்டிருக்கும்.

_*மனம் ஒரு கோவில்*_

அவ்வளவு எளிதில்
வருவோர், போவோர்
எல்லாம்
நிரந்தரமாக
தங்கி_ விடமுடியாது .

_*கருணை என்ற தெய்வத்திற்கு மட்டுமே அங்கே இடமுண்டு.*_
Kegal Excersie

https://youtu.be/JMPckx9kDuA?si=ykwJJeJrEetreH7B

"அஸ்வினி முத்திரை"
எனும்
குதிரை செய்யும் இந்த ரகசிய முறையை
தினமும் பெண்கள் பழகி வந்தால்...

கர்ப்பபை கீழிறங்குதல் & பீரியட்
பிரச்சினைகள்,
இடுப்பு பகுதி
பலவீனங்கள்
நீங்க செய்யும்

ஒரு பாரம்பரிய ஆரோக்கியம் காக்க வல்ல உடல் நல முறையாகும்.
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
*இளமைத் தன்மையை நீட்டிக்கும் புஜங்காசனம்...!*

புஜங்காசனம்..!

யோகாசனம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஏன் ஒவ்வொரு செல்லிற்கும் ஏற்றபடி ஒவ்வொரு விதமான நன்மைகளை தரும்.

புஜங் என்றால் பாம்பு. ஆசனம் என்றால் செய்யும் முறை. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என பொருள் தருகிறது.

இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற யோகா. எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால், முதுகுத் தண்டு பலம் பெற்று முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

கிடந்த நிலை ஆசனங்களின் முதல்நிலையாக புஜங்காசனத்தை ஸ்வார்த்தம் சத் சங்கம் அறிவிக்கிறது.

மனம் :

முதுகெலும்பு , அடிவயிறு.

மூச்சின் கவனம் :

உடலை உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும்போது வெளிமூச்சு.

செய்யும் முறை:

முதலில் ஒரு விரிக்கையை தரையில் விரியுங்கள்.வெறும் தரையில் யோகாசனம் செய்யக் கூடாது. இப்போது குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைக்க வேண்டும்.

கால்விரல்கள் தரையில் படவேண்டும். குதிகால்கள் வானம் பார்த்தபடி இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை ஆழ்ந்து விடுங்கள்.

இந்த நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டும். இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னாடி வளையுங்கள்.

இடுப்பு வரை தரையில் ஒட்டி இருக்க வேண்டும். கைகள் வளைக்காமல் நேராக ஊன்றி இருக்க வேண்டும். இந்த நிலை தான் பாம்பு நிலை ஆகும்.

இப்போது மெதுவாய் மூச்சு விடுங்கள். 15 வினாடி அப்படியே இருக்க வேண்டும். அதன் பின் மறுபடியும் பழைய நிலைக்கு வாருங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்யலாம்.

பலன்கள் :

முதுகெலும்பு பலம் பெறுகிறது .
முதுகு வலி குறைகிறது .
தொப்பையைக் குறைக்கிறது.
ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களை
நீக்குகிறது.

புஜங்காசனம், இரத்த வெள்ளையணுக்களை வெளியேற்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும்.

பெண்களுக்கான அற்புத பலன்களை இந்த ஆசனம் தரும். முகுகெலும்பை பலப்படுத்தும்.மலச்சிக்கல் அகலும். முதுகுவலி, இடுப்பு வலி நீங்கும். இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்கும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தோள் மற்றும் பின் முதுகிற்கு வலிமையை அளிக்கும்.

இக்கால உணவு முறைகளினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பிட்டு சொன்னால் மாதவிடாய் கோளாறுகள். எவ்வளவு செலவு செய்தாலும் ஒன்றுமே நடக்காது. கவலை வேண்டாம்.இவ்வாசனத்தை செய்து பாருங்கள் பலன் தெரியும்.

பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.

உடல் ரீதியான பலன்கள் :

எடை குறையும், மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும் உறுதியானதாகவும் ஆகிறது
கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.

மார்புத் தசைகள் விரிவடைந்து முதுகுத்தண்டு நரம்புகள் ஊக்கமடைகின்றன.
இளமைத் தன்மை நீடிக்கும்.

குணமாகும் நோய்கள் :

அதிக வேலைப் பளுவினால் வரும் முதுகுவலி, கழுத்து வலி, கழுத்துப் பிடிப்பு , கூன்முதுகு, நுரையீரல் அலர்ஜி, ஆஸ்துமா , ஜீரணக் கோளாறுகள் , வயிற்றுக்கொழுப்பு போன்றவற்றை சரிசெய்கிறது.

ஜீரண சக்தி ,குடலின் இயக்கம் ஆகியவை அதிகரிகின்றன.
சர்க்கரை நோய் குணமாகும்.

ஆன்மீக பலன்கள் :

குண்டலினியின் எழுச்சி உடல் அளவில் வெப்பம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக உணரப் படுகிறது.

நன்மைகள்:

ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், இரத்தத்தில் சளி போன்ற பலவிதமான உடல் உபாதைகளை குணப்படுத்தி விடும்.
கிட்னியை பலப்படுத்த இந்த ஆசனத்தை செய்யலாம்.
பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப் போதல், அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்றுவலி போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த ஆசனம் தீர்வாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி எளிதில் கிடைக்கும்.
மலசிக்கல் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும்.

முக்கிய குறிப்பு:

இந்த ஆசனத்தை பொறுமையாக நிதானமாக செய்வது அவசியமாகும்.

ஆரம்ப கட்டத்திலே முழுமையான நிலை வராது. எனவே தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் பின்பு நன்கு பழகிவிடும்.
முதுகு தண்டில் வலி உள்ளவர்கள், முதுகு தண்டு விலகி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை மருத்துவரை அணுகி பின்பு செய்வது நன்மை பயக்கும்.

சாதரண கழுத்து வலி, அலுவகங்களில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் வலி, அதிக தூரம் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி போன்றவற்றை இந்த ஆசனம் விரைவில் குணமாக்கி விடும்.
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
அதுமட்டுமில்லாமல் கழுத்து முதுகு, நடு முதுகு, அடி முதுகு ஆகியவற்றின் எலும்புகளில் உள்ள குறைகளை நீக்குகிறது.

எச்சரிக்கை :

குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

*ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்யத்தை உருவாக்குவோம்..!*
PTT-20240619-WA1090.opus
1.2 MB
தாவர உணவு சார்ந்த ஒரு வகை
சில கேள்விகளுக்கு
ஒரு வகை
சில பதில்கள் குரலொலியில்🗣
முக்குணத்தின்..
குறி - குணங்கள் !!

ஒரு மருத்துவரின்
*வாத பித்த கபம்* அதன் *குறி குணங்கள்* பற்றிய
தெளிவுரை 👌

https://youtu.be/cBxCiDogrrI?si=YjKnljHWW6d9mAz3

Dr. SD. Malini.
ND.BEMS.
MA,M.Sc
(Yoga therapy)
+91 9659751597
கோயம்புத்தூர்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
*குறட்டை நிவாரணி*... வெற்றிலையில் ஒரு ரகசியம் 👌🌷👍🏻
தமிழும் , சமஸ்கிருதமும்.🍁🍁🍁
"திருக்கதவம் திறத்தால்"

சுத்த
ஞான பதங்கள்
நிறைந்த பொக்கிஷம் !!

"அன்பே சிவமாய்"
உருகிட...ஏற்ற
குரலொலியோடு...
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
ஒரு
*யோகி* யரின்
வாழ்வியலில்..
வாழ *முனைவோர்* ..
அல்லது
*சிவராஜயோக*
த்தை
பயிலும் வாசி யோகியர்கள்,
*சித்தவித்தை* யாளர்கள்..

கபம் எனும் எமனை அகற்றினால் தான் *வாசி* எனும் *தனல் ஏறும் மூச்சு* வசமாகும்,

*உடலை பேணும்* வழிகளில்..
"சூரணம்" எனும் 'தாவர மூலிகையை பொடியாக உடலுக்குள் உணவாக உட்செலுத்தி, *ஆரோக்கியத்தை*
உறுதிபடுத்துவது பற்றிய

பிரம்மஶ்ரீ. கருவூரானின் *குரலொலி*
பகிர்வு இது 🗣️👇
https://t.me/truthsofsivayoga/6610


திரிகடுக கற்ப *சாதனா* முறை:
https://youtu.be/y7vLxrcLShY
https://youtu.be/MjGsiBCQCm4

Siddha Products Refer:
*Salem- Siddhasramam*
https://templesofindia.org/temple-view/siddhasramam-ammampalayam-salem-tamil-nadu-117dci
https://youtu.be/63V2zZclB18
&
https:// *avvainaturals* .com
&
https:// *skmsiddha* .org

உடலை திடம்பட பேணும் யோகியரின்
கற்ப சாதனை முறைகளை
உலகாயுத வாசிகள்
கடைபிடிக்கும் போது..
தனது அசதிக்கும் வசதிக்கும்
ஏற்றார் போல் Paused /Muted
செய்து தொடர்வதால்
என்ன பலனை/குறையை தரும்!??

புலால் உணவு தான்
முக்கியம் என்று
அதற்கு அடிமையானவர்கள்

சித்தர்களின்
கற்ப சாதனை முறையை
தொடர்வது..

நன்மையை விட
மாமிச உணவு பிரியர்களுக்கு.
முடிவில் தீமையே செய்யும் !!
அவ்வகையானவர்கள்
சாதாரண போகி-ரோகி வாழ்க்கை யே
வாழ்ந்து மடிதலே நன்று.!

Note:-
மாமிச நச்சு நீங்கும் உடல் சுத்திக்கு
5-10 days காலை வெறும் வயிற்றில் கடுக்காய் தோல் சூரணத்தை
2 நெல்லிஅளவு
(நீராகாரமின்றி 1hr before+after) உண்டு வந்தால்
50-70 % சுத்தி யடையலாம்.

Please Watch my refer videos
For Pure Vaasi Yogi life style :
1.
குமரி+திரிகடுகம் -
உண்ணும் கற்ப சாதனா முறை:
https://youtu.be/y7vLxrcLShY

2.
கரிசாலை நெய் -
கபால *தடவுதல்* கல்ப
*சாதனா* முறை:
Part 1:
https://youtu.be/vtZqjGeDym8
Paer 2:
https://youtu.be/AWbzwfoPjeQ

🙏நன்றிகள்🙏
பிரம்மஶ்ரீ.
◆ *கருவூரான்* ◆
My *Telegram* Channel :
www.t.me/truthsofsivayoga
&
My *Youtube* Link :
https://youtu.be/68tqON8IEG8