Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)

திருமூலர்_நடுவணை_ஞானம்_TEXTED.pdf
232.3 KB
மகா குரு. ஸ்ரீ திருமூலர் பெருமானின்
"நடுவணை ஞானம்"
எனும்
சுவடி யின் 30 மூல பாடல்கள்
எளிய தமிழுருவில்
சுத்த ஞானம்
தேடும் ஆன்மவியளாளர்களுக்காக
வாசிக்க பகிரப்பட்டுள்ளது.
https://t.me/truthsofsivayoga/12389
"நடுவணை ஞானம்"
எனும்
சுவடி யின் 30 மூல பாடல்கள்
எளிய தமிழுருவில்
சுத்த ஞானம்
தேடும் ஆன்மவியளாளர்களுக்காக
வாசிக்க பகிரப்பட்டுள்ளது.
https://t.me/truthsofsivayoga/12389
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
*🌹ஆசாரக்கோவை*
*நூல்:1*
*ஆசார வித்து*
*(பஃறொடை வெண்பா)*
*நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,*
*இன்னாத எவ் உயிர்க்கும்* *செய்யாமை, கல்வியோடு,*
*ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,*
*நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்*
*சொல்லிய ஆசார வித்து.*
*பொறையுடைமை - பொறுமையும்*
*நட்டல் - நட்பு செய்தல்*
*பொருள்*
*நன்றி மறவாமை, பொறுமை, இன்சொல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்ல இயல்புள்ளவர்கள் நட்பு இவை எட்டும் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களாகும்.*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
YouTube
சுவாமி சித்தகுருஜியின் "குரு தரிசனம்"- பகுதி 17 : குரல் பதிவு - உயர்திரு மேலை பழநியப்பன் அவர்கள்.
17. ஐவர் மலை தவம்
ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம், கரூர்
+91 8903503996
ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம், கரூர்
+91 8903503996
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சில அன்பர்களின் நெடுநாள் வேண்டு கோளுக்கிணங்க...
தூய உயர்ரக வாலை
ரசமணிகள்
உருவாக்க முயற்சி
துவங்கப்பட்டுள்ளது.
2024 பிப்ரவரி யில்
முழுநிதியும் வழங்கி காத்திருந்து..
ஆகஸ்டில் பெறும் வகையில் குழுவாக முயற்சிகள்
ஒருங்கிணைக்கப்படுகிறது.
தகுதியும்
விருப்பமும் உள்ளோர் மட்டும் இணைந்து கொள்ளலாம்.
Rasamni Efforts Group 2024 :
https://chat.whatsapp.com/K1QoAZEan6BJsyPqi8rAHS
நன்றிகள்

Forwarded from 🌞RJN🌙 @_Singapore / Karur
காகபுஜண்டர் பெருமானை சதுரகிரி யில் தரிசித்த சித்தர் அனுபவத்திற்கு
நந்தீசர் ஜீவநாடி வாக்கியம் வழங்கிய பதங்கள் இக்காணொளியில்

Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo from R•J•N_$ G
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும்
சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளையின் சார்பில் இனிய வணக்கம்.
கடந்த மாதம் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உலகம் தழுவிய தமிழ் நெஞ்சங்களை இந்த அறக்கட்டளையில் புதிய உறுப்பினர்களாக இணைத்து அறக்கட்டளையின் சமூக மற்றும் ஆன்மீக செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டுமாய் அறக்கட்டளையின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளையின் சார்பில்
1. 18 சித்தர் பீடம் அமைத்து பௌர்ணமி மற்றும் அமாவாசை தின சிறப்பு யாக பூஜை நடத்துவது....
2. ஏழைகளுக்கும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் அனாதைகளுக்கு நித்திய அன்னதானம் தொடர்ந்து வழங்குவது....
3. ஆதரவற்ற முதியோர்களுக்கு இல்லம் தொடங்குவது....
4. ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குதல்...
5. முதியோர்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை அல்லது முகாம்கள் நடத்துவது....
6 இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய உதவி செய்வது....
7 வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதி மற்றும் வாழும் சித்தர்களின் தரிசனம் செய்வதற்கு தரமான "ஆன்மீக தரிசன சேவை" செய்து தருவது....
போன்ற சேவைகளை செய்ய அறக்கட்டளை தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறது.
நீங்களும் இந்த அறக்கட்டளையின் ஆன்மீக பயணத்தில் கைகோர்த்து பயணிக்க உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
உறுப்பினர்களாக
8438238921 என்ற வாட்சப் எண்ணில் தங்களின் பெயர் ஊர் மற்றும் சரியான முகவரியுடன் உங்கள் ஆதார் அடையாள அட்டையின் நகலை அனுப்பி வைக்கவும்.
அனுப்பிய பின் கீழே உள்ள சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளலாம்.
ஆன்மீக வாட்சப் தளத்தில் தங்களின் அலைபேசி எண் இருந்ததால் இந்த பதிவினை தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தங்களுக்கு இந்த ஆன்மீக தகவல் பயனில்லை எனில் தயவுசெய்து மன்னிக்கவும். முடிந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பயன் பெறும் வகையில் அனுப்பி வைக்கவும்.
YouTube:
https://youtube.com/@siddhargalthiruvadi
Whatsapp Group link:
https://chat.whatsapp.com/Fq1uuEhDYsYFncc2QM8hOG
இறைபணியில்
சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளை
சென்னை
Website:
www.siddhargalthiruvadi.com

Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Sri Kaka bhushundi MahaRishi's
Real Dharsan !!
Explains by Tamil Voice in this Video
சித்தர்கள் தரிசனம் !!
ஸ்ரீ காகபுசுண்ட மகாரிஷியை
நிஜ காக உருவில் தரிசித்த ..
சதுரகிரி தவசி குகை பகுதியில் கிடைத்த.. மெய்சிலிர்க்கும் அனுபவத்தை.. விவரிக்கும்.. அடியேனின் காணொளி இது!!
👇
https://youtu.be/47hxkYlknPw?feature=shared
இந்த அனுபவத்தை
மெய்யென எடுத்துரைக்கும்
நந்தீசர் ஜீவநாடியின்
வாக்கிய வாசகங்கள் :
https://youtu.be/7Vm62HrNAKc?si=u0Fc5FAzb4Utemyy
நந்தீசர் ஜீவநாடியின்
துவக்க வெண்பாவும் & மெய் ஜீவநாடியும் :
https://youtube.com/shorts/LHEc0hFrLFI?si=fORTyibKslwQM0d6
மேலும் முழு காணொளியும் இங்கே:
சித்தர்களைத் தேடி AasaiTV :👇
https://youtu.be/83Bvzd8iUOE?si=Y0kgpFoa4eW0YRMh