வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Photo
சிரங்கு நீக்கி
231. ஞாழல் - தினவு போக்கி
232. பால்விழி - அய வங்கம்
233. பெருங்குறும்பை - பிறிவுக்காம்
234. குறுஞ்சூலி - அண்டமெழுகு
235. நறுமுருங்கை - நாகரச பந்தனம்
236. பெருங்குறிஞ்சி - கடுப்புப்போம்
237. ஆயில் - வாதம் போம்
238. புங்கு - சூலை போம்
239. மேற்படி பால் - ரண மாற்றி
240. வலம்புரி - குளிதோஷம் போம்
241. மருக்காரை - நசியத்துக்காம்
242. பாற்பை - சவ்வீரங் கட்டும்
243. இருள் - குடாரம் போக்கி
244. பாலிருள் - சூத பந்தனம்
245. இருள் வீடு - காந்த சத்து
246. களாவிழுது - வெடியுப்பு கட்டு
247. மராமரம் - சூடங் கட்டு
248. குமுகு - பற்குறுதி
249. தழுதாழை - வாதம் போக்கி
250. தெற்கை - கிரிச்சம் போக்கி, சுளுக்கு போக்கி
251. ஆதண்டை - பீனிசம் போக்கி, சிரநீர் போக்கி
252. குழலாதண்டை - சரக்கெல்லாம் கட்டும்
253. செவ்வாதண்டை - சூதவங்கி
254. நாணல் - துன் மாங்கிஷம் போக்கி
255. திமிசு - சாரங் கட்டு
256. பூசபத்திரி - வசீகரி
257. விடத்தேற்கு - சூதபற்பி
258. நெட்டி - நீரைக் கட்டும்
259. நளந்துவயம் - நாக செந்தூரி
260. பெருவாழை - ஈய செந்தூரி
261. உத்தாமணி - மாந்தம் போக்கி, பவள பற்பி, அயசிந்தூரி
262. பிராமுட்டி - சாரஞ் சாம்
263. குறிஞ்சி - மயிலிறகு சத்தாம்
264. தந்தசகுரி - இரும்புருக்கி
265. செப்பு நெருஞ்சில் - சிறுநீர் உஷ்ணம் போகும்
266. கணம்பு - சிலைமெழுகாம்
267. கல்புகு வெள்ளி - காயசித்தி
268. முளிகாக்கு - கல்லுப்புக் கட்டு
269. அசோகுக்கு - குன்மம் போகும்
270. வாலுகம் - கடிகள் போகும்
271. முத்தக்காசு - சுரதோஷம் போம்
272. அதிங்கு - கைகால் நோய் நீக்கம்
273. வெள்ள நாகணத்தி - விரோசனி
274. நேர்வாளம் - பேதி, பரநாசி
275. குறட்டை - கோழை பீனிஸம் போம்
276. கஞ்சாங்கோரை - குளிர் போம்
277. மருவகம் - தாகம் போம்
278. இங்குணம் - லிங்க மிறுகும்
279. இடுகாட்டுத் துளசி - இரைப்பு நீக்கி
280. திப்பிலி - தாது விருத்தி
281. சாசி - பாம்பு பக்ஷி கடி போக்கி
282. அனிச்சை - சொறி போக்கி
283. தாழை - சூத சுத்தி
284. குப்பை மேனி - உப்புக்கட்டு
285. செருப்படி - சிலேட்டுமம் போம், மேகம் போம்
286. ஆடுதின்னாப்பாளை - நாக பந்தனம், புழுக்கொல்லி
287. வெற்றிலை - நாகநீற்றி, ஜீர்ணகாரி, சூத சுத்தி
288. ஆகாசகருடன் - சூத பந்தனம், அண்ட வெண்கரு
289. ரத்தமண்டலி - இரும்புருக்கி, பூரங் கட்டி
290. காட்டாமணக்கு - அயலோக வங்கி
291. மருதணி - அயச்செம்பி, கெந்தி கட்டி
292. கஞ்சா - யோகி
293. நிலவாகை - புழுக்கள் போக்கி
294. கட்டுக்கொடி - உப்புக்கட்டு, சூதவெண்ணெய்க் கட்டு
295. புரண்டை - வைரநீற்றி, சூதவெண்ணெய் பந்தனி
296. வல்லாரை - உடலந்தேற்றி, காமநாசி
297. மயூரசிகை - நாக பந்தனம்
298. தாம்பரசிகை - சூத பந்தனம்
299. கானல்மா - பித்தளை நீறும்
300. தில்லை - பாஷாணஞ் சாம்
301. மலைமா - குடவ நீறும்
302. கப்பட்டி - குதிரைப் பல் மெழுகு
303. புளிச்ச சிறுக்கீரை - சூத பந்தனம், தாம்பர சிந்தூரி
304. நீரரளி - அயச் செம்பி
305. செவ்வறளி - தங்கச் செம்பி
306. சத்திச் சாரணை - காரீய பற்பி, வாத நாசி
307. தும்பை - சுரங்கள் போக்கி, சில் விஷம் போக்கி, சிரோரோகம் போக்கி
308. பேய்த்தும்பை - தோஷம் போக்கி
309. பேய்க்கொள்ளு - சகல சத்துமாம்
310. பேய்க்கடலை - கெந்தி தைலம்
311. பேய்த்துவரை - தாளக தைலம்
312. அழுகண்ணி - சூத பந்தனம்
313. தொழுகண்ணி - துணித்த சதை கூடும்
314. முடவாட்டுக்கால் - சவ்வீரங் கட்டும்
315. நாகசிங்கி - நாக பந்தனம்
316. இருப்பவல் - மாகட்டி
317. பொன்மத்தை - சூத பந்தனம்
318. கருமத்தை - கெந்தி பந்தனம்
319. நச்சுப் பூலா - செந்தூர குருவாம்
320. நான் முகப்புல் - ஈய பற்பி
321. காவட்டம்புல் - மந்தம் போக்கி
322. சுனைமரம் - சூத பந்தனம்
323. எருமைக்கனைச்சான் - தேகசித்தி
324. ரோமவிருட்சி - சகலசித்தி
325. செந்தாடுபாவை - தங்கச் செம்பு
326. முண்டிளி - சித்து
327. சாயாமரம் - மாவேதை
328. கருநெல்லி - சகலசித்தி
329. கல்லாரை - சூதங் கல்லாம்
330. கல்ச்செம்பு - சூத குரு
331. கல்லறளி - தங்கச் செம்பு
332. மூவிலைக்குருத்து - சூத மணி
333. முத்துருக்கன்செவி - சூத பந்தனி
334. செந்திராய் - சூதச் செம்பு
335. செம்பல்லி - சூதங் கட்டும்
336. செவ்வகத்தி - சாதிலிங்க மைனி
337. நிலச்சோதிக்கு - கண்டர் வெளுப்பு
338. நிலக்கடம்பு - அப்பிரகஞ் சத்து
339. பிறங்கைநாரிக்கு - கெவுரிக் கட்டு
340. பூதணக்கு - மால்தேவிக் கட்டு
341. செருந்தி - பாஷாணங் கட்டும்
342. கொத்தான் - பித்தம் போக்கி
343. வறச்சுண்டி - நீரைக் கட்டும்
344. ஆமிரம் - வெடியுப்புக் கட்டும்
345. கட்டுமா - தாபம் போக்கும்
346. அம்பளங்காய் - கல்லுப்புக் கட்டு
347. புனம்பிளி - சாரங் கட்டும்
348. இதளை - சூலை போம்
349. தும்பி - சூத பற்பி
350. சிறுதும்பி - சோகம் தீர்க்கும்
351. சோனகப்பூ - பாதரஸமாம்
352. திராய் - சன்னி போக்கும்
353. பேய்த்துமிட்டி - பாஷாணங்கட்டும்
354. பெருங்கம்பி - வெள்ளீய பற்பி
355.
வாதம் வைத்தியம்
Photo
மரிதுடாரி - மால்தேவி பற்பி
356. (மறிதொடரி - மால்தேவி பற்பி)
357. தேவதாளி - சூத பற்பி
358. தாளி - இரைப்பு இருமல் மூர்ச்சை போக்கும்
359. நறுந்தாளி - சிலேட்டுமம் போம்
360. நாகதாளி - நாகங் கட்டும்
361. பேய்ச்சுரை - விஷம் போம்
362. பேய்ப்பீர்க்கு - கெந்தி தயிலம்
363. சற்பாக்ஷி - பாம்பு விஷம் போம்
364. பைசாசப் பீர்க்கு - விஷம் போம் பேதி
365. சுவசற் பாக்ஷி - இங்குலிகங் கட்டும்
366. விட்டுணு காந்தி - சுரங்கள் போம்
367. நாகபாலை - தாம்பர செந்தூரம்
368. நீர்க்கடம்பு - ஈயச் செந்தூரம்
369. ஈகை - தாளக செந்தூரம்
370. நறுவெளி - நாக்குப் புண்ணாறும்
371. புளிவஞ்சி - நாக ரஸம்
372. சிறுகல்லு - கல்லுப்பு கட்டு
373. வெட்புலா - உஷ்ணம் போம்
374. நீர்ப்புலா - போகமிக்காம்
375. தலைச்சூடு வள்ளி - ரசங் கட்டும்
376. பிரமதண்டி - சூதங் கட்டும்
377. பொடுதலை - வயிறுகடுப்புப் போம், வெட்டை போம், நீரொழுக்குப் போம்
378. கோடகசாலை - வயிறு புழுப்போம்
379. இடுகொள்ளு - சத்து ஆம்
380. காட்டுக்கொள்ளு - காரங் கட்டும்
381. நாட்டுக்கொள்ளு - சாரங் கட்டும்
382. கரும்பு - பசாசு போம்
383. தின்பு - சிலை கட்டு
384. துரும்பு - சூத பற்பி
385. முட்பலா - ஆண்மை
386. வன்மறை - அரிதார வெள்ளை
387. வெள்வேல் - விரணம் போக்கி
388. கருவேல் - பல்லிறுக்கி
389. காஞ்சிரம் - காயசித்தி
390. மலையத்தி - பேதி கட்டும்
391. சடைச்சி - விரியன் விஷம் போம்
392. கப்புச்சடைச்சி - கண்டர் வெள்ளை
393. தமனகம் - தம்பனை
394. சத்துகம் - உப்புக் கட்டு
395. மாஞ்சரோணி - கண் புகைச்சல் தீரும்
396. மூங்கிலரிசி - தோஷம் போம்
397. மூங்கில் குருத்து - ரத்தம் போம், வங்க வட்டை, வங்கபற்பி
398. செவ்விறகு - அயச் செம்பு
399. செம்மரம் - தங்கச் செம்பு
400. ஒருகொம்பு - ரஜிதச் செம்பு
401. நீர்விளா - பைத்தியம் போகும்
402. கழுதை மான் புள்ளி - வெள்ளீயங் கட்டும்
403. நெய்ம்மரம் - அரிதாரங் கட்டும்
404. பொன்வண்ணச்சாலி - தங்கமாம்
405. செழுமலர்க்கொன்றை - புழு நீக்கும்
406. பெருமலர்க்கொன்றை - கிருமி போக்கும்
407. ஓமை - தினவு போக்கும்
408. சிறுநிலக்கு - நரைகள் போம்
409. குறிதிமாறிக்கு - துரிசுச் செம்பு
410. புளிநறளை - திமிர் போக்கி
411. பேய்க் கும்மட்டி - லிங்கங் கட்டும்
412. சுண்டைக்காய் - சுரங்கள் போம்
413. காரெள்ளு - திலகமாம்
414. பித்தரோகணி - கண்டுறந்தி
415. நெல்லி - கெந்திச் செம்பு
416. சின்னக்கை - தைலத்தாதி
417. ஆவாரை - ஈயச் செந்தூரி
418. காட்டுக்கருணை - கெந்தி வெள்ளை
419. ருதந்தி - சிலை தைலம்
420. ஆதளைக் காய் - சூதஞ் சாம்
421. நரிமுருக்கு - க்ஷயம் போம்
422. கிளிமுருக்கு - அயச் செந்தூரம்
423. நெபத்திகை - காய சித்தி
424. மஞ்சிபத்திரம் - காந்தச் செம்பு
425. நாய்வேளை - மலங் கட்டும்
426. பச்சைநாவி - சூதங் கட்டும்
427. மாகாளி - மயக்கம் போம்
428. தாளிப்பனை - சலங்கள் போம்
429. விறுத்தி - சவுக்கார சுண்ணம்
430. ஓரிலைத்தாமரை - அழத்தி போம்
431. நீர் முள்ளி - வீக்கம் போம்
432. வெள்ளை நீர்முள்ளி - செம்பு குருவாகும்
433. நல்லாரை - சூதவெண்ணெ யிறுகும்
434. கசப்புப் பசளை - சூதங் கட்டும்
435. இருவேலி - தாபத்தைப் போக்கும்
436. பருத்தி - பெரும்ப
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
https://youtu.be/OCiGe5z17Zw

உலகாயுத ஆசைகளுக்கு..

அதுவேண்டும்
இது வேண்டும்

எதுவும்
கிடைக்கலன்னா
சித்தர்களே
/கடவுள்களே
இல்லை

என
எண்ணும்
மடமைக்கு
👁️👌👆
ஒரு
காணொளி பதில்.
Media is too big
VIEW IN TELEGRAM
"கர்மா" பற்றிய
நடுநிலை பார்வையை

திரு.யாணன் அவர்கள்
அருமையான கருத்துக்களாக
பகிர்ந்துள்ளார்.

https://t.me/truthsofsivayoga/6106

அனைவரும்
அவசியம் கவனியுங்கள்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Just created for motivational poster to spiritual seekers
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
ஒரு
*யோகி* யரின்
வாழ்வியலில்..
வாழ *முனைவோர்* ..
அல்லது
*சிவராஜயோக*
த்தை
பயிலும் வாசி யோகியர்கள்,
*சித்தவித்தை* யாளர்கள்..

கபம் எனும் எமனை அகற்றினால் தான் *வாசி* எனும் *தனல் ஏறும் மூச்சு* வசமாகும்,

*உடலை பேணும்* வழிகளில்..
"சூரணம்" எனும் 'தாவர மூலிகையை பொடியாக உடலுக்குள் உணவாக உட்செலுத்தி, *ஆரோக்கியத்தை*
உறுதிபடுத்துவது பற்றிய

பிரம்மஶ்ரீ. கருவூரானின் *குரலொலி*
பகிர்வு இது 🗣️👇
https://t.me/truthsofsivayoga/6610


திரிகடுக கற்ப *சாதனா* முறை:
https://youtu.be/y7vLxrcLShY
https://youtu.be/MjGsiBCQCm4

Siddha Products Refer:
*Salem- Siddhasramam*
https://templesofindia.org/temple-view/siddhasramam-ammampalayam-salem-tamil-nadu-117dci
https://youtu.be/63V2zZclB18
&
https:// *avvainaturals* .com
&
https:// *skmsiddha* .org

உடலை திடம்பட பேணும் யோகியரின்
கற்ப சாதனை முறைகளை
உலகாயுத வாசிகள்
கடைபிடிக்கும் போது..
தனது அசதிக்கும் வசதிக்கும்
ஏற்றார் போல் Paused /Muted
செய்து தொடர்வதால்
என்ன பலனை/குறையை தரும்!??

புலால் உணவு தான்
முக்கியம் என்று
அதற்கு அடிமையானவர்கள்

சித்தர்களின்
கற்ப சாதனை முறையை
தொடர்வது..

நன்மையை விட
மாமிச உணவு பிரியர்களுக்கு.
முடிவில் தீமையே செய்யும் !!
அவ்வகையானவர்கள்
சாதாரண போகி-ரோகி வாழ்க்கை யே
வாழ்ந்து மடிதலே நன்று.!

Note:-
மாமிச நச்சு நீங்கும் உடல் சுத்திக்கு
5-10 days காலை வெறும் வயிற்றில் கடுக்காய் தோல் சூரணத்தை
2 நெல்லிஅளவு
(நீராகாரமின்றி 1hr before+after) உண்டு வந்தால்
50-70 % சுத்தி யடையலாம்.

Please Watch my refer videos
For Pure Vaasi Yogi life style :
1.
குமரி+திரிகடுகம் -
உண்ணும் கற்ப சாதனா முறை:
https://youtu.be/y7vLxrcLShY

2.
கரிசாலை நெய் -
கபால *தடவுதல்* கல்ப
*சாதனா* முறை:
Part 1:
https://youtu.be/vtZqjGeDym8
Paer 2:
https://youtu.be/AWbzwfoPjeQ

🙏நன்றிகள்🙏
பிரம்மஶ்ரீ.
◆ *கருவூரான்* ◆
My *Telegram* Channel :
www.t.me/truthsofsivayoga
&
My *Youtube* Link :
https://youtu.be/68tqON8IEG8
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
ஒளிமையம் போற்றி_UOM Sthuthi-Male
UOM DEEKSHA
👁️கண்👁️
ஒளிமையம் போற்றி துதி
OLI MAIYAM STHUTHI
☝️🎶👌
Thanks to UOM DEEKSHA Youtube