Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM

🙏🌞🙏
NAMASKARAM !
ஆத்ம நமஸ்காரம் !
ToDay LIVE
1Hr யோக விசாரம் -கலந்துரையாடல்
DISCUSSION
on
VIDEO CHAT /
VOICE CHAT @
Telegram Channel+Group 👣👇
www.t.me/truthsofsivayoga
(Join channel 1st,
2nd join discussion group )
Indian Time :
2pm ~ 3.30pm
Singapore Time :
4.30 ~ 6pm
Today Discussion Link 👥 :👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1
உண்மையான
சிவ யோகங்கள்
சார்ந்த
ஐயம்/ கேள்வி பதில்களை
தேர்ந்த சித்தமார்க்க பயணிகளிடம் சகஜமாக கலந்துரையாட வல்ல வாய்ப்புகளை வழங்கும்..
Telegram group
செயலி பாத்திரம் இது.
Telegram Group
Link for Join YourSelf 👥:👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1
📵 Please Mind it "Don't unwanted forwards" in this group ❌.
👁️🗨️
டெலிகிராம் பயன்பாடு
செய்ய லிங்க்
https://youtu.be/L-euK1AAQU8
https://youtu.be/zLTdsmM6NH0
டெலிகிராம்
குரூப் வாய்ஸ் & வீடியோ சாட்
https://youtu.be/PCwWQTiWvss
வழிகாட்டி

மாத்திரையை நம்பாதே..காய்கறியை நம்பு! | KAVANAGAR KARJANAI
Audio from RJN-$G
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Media is too big
VIEW IN TELEGRAM
அனைத்திலும் மேலான.. இறை - ஒளியாளர்களை இன்றைய நாளில் போற்றி பணிவோம் 🌞🙏🏻🌙🙏🏻
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Telegram
Voice Chat Topics :
(www.t.me/truthsofsivayoga)
சரியான
யோகம்
ஞானம்
என்பதை
தேடிப்பெறுவதில்..
ஆழ கவனம்
செய்வது எப்படி ?!
என்பது பற்றிய
16July 2022 @
2pm to 4pm =2Hrs
கலந்துரையாடல் +
அனுபவ கருத்து பகிர்வுகளின்
_Recorded - Offline_
*தொகுப்புகள் 1~5.*
(Regularly Weekend Saturdays IST 2pm-4pm
Discussions )
https://t.me/c/1664274024/1068
👆🙏🦋👆

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
"உண்மை சிவயோகம்" சார்ந்த
(வாசி+மௌன சாதனங்கள்)
தகவல்கள் பெறுவதற்கும், சித்தர்களின் தெய்வீக வாழ்வியலை பற்றிய உண்மைகளை பகிரவும்
மட்டுமே இத்தளம்.🙏
www.t.me/truthsofsivayoga
Email: karuvooraan@gmail.com

Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)

துறவி -
தமிழாக்கம் :
சத்யானந்தன்
நூலாசிரியர்:
பாட்ரிக் லெவி
Patrick Levy https://g.co/kgs/Geftkp
Ebook Shared : 📚
https://t.me/truthsofsivayoga/8790
யாரும் வேண்டாம், எதுவும் வேவையில்லை என்று சொல்லி உலகை நிராகரித்த துறவிகள் முழுமுற்றாக எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கிவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு புதிய உலகைத்தான் அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த இன்னொரு உலகைக் காண ஒரு நீண்ட நெடும் பயணத்தை நாம் மேற் கொண்டாகவேண்டும். பாட்ரிக் லெவி இந்தப் புத்தகத்தில் செய்திருப்பது அதைத்தான்.
அவர் காணும் துறவிகள் அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள். பாமரர்களாக இருக்கிறார்கள்.
தத்துவஞானிகளாக மிளிர்கிறார்கள். கண்முன்னால் அதிசயத்தை நிகழ்த்துகிறார்கள். வெம்மையை புகைக்கிறார்கள். பிச்சை எடுக்கிறார்கள். கடவுளுடன் பேசுகிறார்கள்.
கடவுளே இல்லை என்றோ நானே கடவுள் என்றோகூட அறிவிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் நம்மைப் போல் பிறந்து வளர்ந்து ஏதோ ஒரு கட்டத்தில் துறவைத் தழுவியவர்கள்.
எது அவர்களை மாற்றியது?
அவர்களை எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்? அவர்களுடைய தினசரி வாழ்க்கை எப்படிப்பட்டது? அவர்களிடம் உண்மையிலேயே அதிசய சக்தி ஏதேனும் இருக்கிறதா ? நாவல் என்றாலும் இந்தப் புத்தகம் விவரிக்கும் பயணம் நிஜம். இதில் வரும் துறவிகள் நிஜமானவர்கள். அவர்களுடைய ஞானத் தேடல் நிஜம். அந்தத் தேடலைத்தான் அவர்கள் ஒரு தவமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அற்புதமான ஓர் ஆன்மிக அனுபவத்தையும் பரவசத்தையும் இனம் புரியாத ஒருவித திகைப்பையும் ஒருசேர ஏற்படுத்தும் இந்நாவலை ஒரு வகையான ஆழ்ந்த அகப் பயணமாகவும் பார்க்க இயலும்.
Sadhus: Going beyond the Dreadlocks
https://amzn.eu/d/boTU9HN
என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்து பலரின் உள்ளத்தைத் தொட்ட நாவல் இப்போது தமிழில்.
There are millions of them - these Indian wandering renunciants, begging monks, mystical walkers, roaming philosophers, miracle-workers, hashish smokers, holy men... but little is known about them. They are often photographed yet their words are seldom heard.
Some began this way of life from childhood, others were civil servants, shop keepers, real estate agents, thieves... they left their families and jobs to become renunciants, sadhus. They refuse to work; and vow not to accept any wages. They pursue the path of liberation.
A few accomplish rigorous austerities, but most of them dedicate themselves to non-action. In a world verging on its short term ecological doom and demographic tsunami, the sadhus are the messengers of a kind of freedom and moderation that our commercial civilization has forgotten, with its preaching of labour, consumption, economic growth and competition.
Patrick Levy recounts their everyday lives, the respect they are given and how they make use of it, their teachings, their philosophy and the way they transform it into a lifestyle.
'Sadhus' is a novel written in the form of a road movie. It is a spiritual journey into the world of the sadhus.

Photo from RJN-$G
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo from RJN-$G
*நம்ம நேரம்* .. Discussion
நிகழ்வில்
https://t.me/Siva_Siva_Anbe_Sivam/3228
*பிரம்மஶ்ரீ. சிவன் சுரேஷ்*
ஐயா அவர்கள் பங்குபெற்று..
*அற்புதமாக தெளிவுரைகள்*
பல வழங்கிய
கலந்து
ரையாடலின்
*Recorded Voice*
3.45Hrs 🗣️🎶🦻
உங்களுக்காக
கீழுள்ள 👇
Telegram செயலி
இணைப்பில்..
https://t.me/Siva_Siva_Anbe_Sivam/3228
நிகழ்வில்
https://t.me/Siva_Siva_Anbe_Sivam/3228
*பிரம்மஶ்ரீ. சிவன் சுரேஷ்*
ஐயா அவர்கள் பங்குபெற்று..
*அற்புதமாக தெளிவுரைகள்*
பல வழங்கிய
கலந்து
ரையாடலின்
*Recorded Voice*
3.45Hrs 🗣️🎶🦻
உங்களுக்காக
கீழுள்ள 👇
Telegram செயலி
இணைப்பில்..
https://t.me/Siva_Siva_Anbe_Sivam/3228
Telegram
☆✰★சிவசிவ அன்பேசிவம்★✰☆
இன்றைய நமது நேரம் நிகழ்வு அற்புதமான நிகழ்வாக இருந்தது.
பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த நிகழ்வின் ஆடியோ உங்களுக்காக