வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
சித்தவித்தை /
வாசியோகம் சார்ந்த
கேள்வியும் ⁉️ பதிலும் : 🗣️
#29 A,B,C
https://t.me/truthsofsivayoga/5722

#29 A:-
விந்து மற்றும் சுக்கிலம் ஆகிய இரண்டு பெயர்களும் ஒரே பொருளை தான் குறிக்கிறதா?

#29 B:-
தவம்,தியானம் முதலிய ஆன்ம பயிற்சி முயற்ச்சிகளால் கிடைக்கும் ஆன்ம சக்தி அல்லது அமானுஷ்ய (ESP) ஆற்றல்கள் உடலில் உள்ள ஏதேனும் வஸ்துக்களில்
(மூளை,இதயம்,விந்து,...) உறைகிறதா அல்லது பல பிறவிகளுக்கும் நிலைத்திருக்கும் நம் ஆன்மாவுடன் உறையுமா.?

#29 C:-
ஆன்ம சக்தியை பெருக்க முயல்பவர்கள் காமத்தை ஒடுக்குவதும், விந்து வெளியேறாமல் தடுப்பதும் ஏன்?
அது சரி தானா!?

● Questioner : Kumar (Chennai)
👆
இதற்கான 🗣️
சிறு பதிலளிப்பு
பிரம்மஶ்ரீ.
◆கருவூரானின்◆
குரலொலியாக.
👇 இங்கே.
👁️🌞👁️
முன் #28 A,B,C,D
கேள்விகளும் - பதில்களும்..👇🗣️
https://t.me/truthsofsivayoga/5602
https://t.me/truthsofsivayoga/5603
https://t.me/truthsofsivayoga/5604
https://t.me/truthsofsivayoga/5606
Photo from Raajan @ Singapore/Karur
மகாசித்தர்.
ஶ்ரீ திருமூலரின்
திருமந்திரமும்
யோகமும ஞானமும்
பற்றிய (14Mar 2021)
USA-THIRUMOOALR SABAI நடத்திய
சித்தர் சத்சங்கமான
Zoom கலந்துரையாடலில்..

சிங்கப்பூர்.
கருவூரான்.ராஜன்
அவர்களின் உரையாற்றிய
Recorded Meeting தொகுப்பை
கீழுள்ள லிங்க்கை தொட்டு👇
https://us02web.zoom.us/rec/share/QeBkTDhQUhFA14cgCb2DoO_7AUyvS2Cqhx6toy4g_-fRWOQCGrkM5cIcgLy2ZDBH.Ugwk6GEUG72_kOeZ?startTime=1615722308000

👇கடவுச்சொல் இட்டு🔑

🗝Passcode : s%!f$z29

காணொளியாக காணலாம்.

ஆத்ம🙏 நன்றிகள்

சித்தர் தேடுதலுள்ள அன்பர்கள் 👆
இதனை 🦻கேட்டு
👁பாருங்கள்..

பிறகு..
*உங்களது அபிப்பிராயத்தை குரலொலியில்

#4.சித்தவித்தை குழு:
https://chat.whatsapp.com/BProb2gytdg9maa5X0XsUX

இணைந்து
சொல்லுங்கள்*
🙏🌞👁
சித்தவித்தை /
வாசியோகம் சார்ந்த
கேள்வியும் ⁉️ பதிலும் : 🗣️
#30 A,B,C
🗣https://t.me/truthsofsivayoga/5787

#30 A:-
குண்டலினி யோகத்தை
வாசி யோகம் உள்ளடக்கிய
மேலான ஒன்றா!?
அப்படியாயின் சகஸ்ரார
தலத்தின் முக்கியம் என்ன!?

#30 B:-
குண்டலினி யோக
புருவ மையமும்..,
சித்தவித்தையின்..
புருவமத்தி (நிஷ்டை) யும்
சகஸ்ராரத்தின் ஒளிநிலை /
அமுத நிலை அனுபவம் தானா !?
அல்லது
சிவயோகத்தின்
புருவமத்தி/சகஸ்ரார நிலை
வேறொன்றா !?

#30 C:-
யோகம் ஞானம் என்ற
சுயமான பாதையே..
வேண்டாம்
என்றிருப்பதும்!
&
பூஜை-வழிபாடு,
ஆலயம்-பஜனை/ஓதுதல்
என மனம் விரும்பும் ஒன்றை செய்வதே போதும் என்றிருப்பதும்!
சரி தானா!?

● Questioners :
Mixed Persons (Malaysia & India)
👆
இதற்கான 🗣️
சிறு பதிலளிப்பு
பிரம்மஶ்ரீ.
◆கருவூரானின்◆
குரலொலியாக.
👇 இங்கே.
👁️🌞👁️
முன் #29 A,B,C
கேள்விகளும் - பதில்களும்..👇🗣️
https://t.me/truthsofsivayoga/5722
🗣
#28 A,B,C,D
https://t.me/truthsofsivayoga/5602
👁
My Youtube Link:
https://youtu.be/68tqON8IEG8
Some yoga org..
Created
*Visual graphics for dissolving body* of third fire on yogicways