வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
பெயர் முருகேஷ் 52 ஆண் புதுக்கோட்டை கறம்பக்குடி மானிய வயல் ஊர். ஏழை விவசாயி.என் தந்தையின் தூரத்து உறவு. நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டன. புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி பெரிய மருத்துவர்கள் எல்லாம் கைவிரித்து விட்டனர். எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. என் தந்தையார் என்னை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க செல்கிறோம். கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளிக்கிறார். அப்போது நான் ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினேன். மூக்கிரட்டை இலைகளை அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் சோற்றை பிழிந்து எடுத்து விட்டு பழைய கஞ்சியில் மூக்கிரட்டை சாறு கலந்து 1 வாரம் குடித்து வாருங்கள். நம் ஊர் காளியம்மனை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்து குடிக்கவும். பரிபூரண குணமாவீர்கள் என்றேன். மூன்று நாள் முன்பு எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் 2 நாள் முன்பு முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார். இருமலுக்கு மட்டும் மருந்து கொடுங்கள் என அவர் மருமகன் வாங்கி சென்றார். இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார். இன்று ஊரே அதிசயமாக என்னிடம் கேட்கின்றனர். அது என்ன மருந்து எப்படி குணமானார் நம்ப முடியவில்லை என என்னிடம் கேட்கின்றனர். இறைவன் கருணையை சொல்வேனா? உணவே மருந்தென்று வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும். பகிருங்கள் நண்பர்களே ஏழைகள் உயிர் காக்க இப் பதிவு இது கதை அல்ல நிஜம். 25 ஆண்டு மருத்துவப் பணியில் மக்கள் சேவகன் DR.G .S. ராஜதுரைMBBSPGDIPUs G /G.S. கிளினிக் கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம் .+919865224588
Photo from Raajan @ Singapore/Karur
*பகிர்வு*

*┈┉┅━❀•A.M•❀━┅┉┈​​​​​​​​​​*


இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

கோடைகாலத்தில் நமது உடலில் நீர் சத்தானது குறையாமல் இருக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாம் அனைவரும் தேடி அருந்தும் பானம் இளநீர் தான். அதிலும் இந்த இளநீருடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காண்போம்.

👉 தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பு+ன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் வைட்டமின் ஏ, உடலில் உள்ள செல்களை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும்.

👉 இளநீரில் தேன் கலந்து அருந்துவதால் குடலியக்கம் சீராகும். அதுமட்டுமின்றி வயிற்றில் ஏற்படும் அமிலசுரப்பு குறைக்கப்பட்டு, செரிமானப் பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். மேலும், உடலினுள் உள்ள அழற்சி குறைவதுடன், நோயினை ஏற்படுத்தும் தொற்றுக்கிருமிகள் அழிக்கப்படும்.

👉 இளநீர், தேன் சேர்ந்த கலவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவினை குறைப்பதால், இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைக்கப்படுகிறது.

👉 தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த இயற்கை பானத்தை குடிப்பதால், சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

👉 இளநீர் மற்றும் தேன் சேர்ந்த கலவையில் உள்ள ஏராளமான வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும், உடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.


*பகிர்வு*

*┈┉┅━❀•A.M•❀━┅┉┈​​​​​​​​​​*
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo
பஞ்சமுஷ்டி கஞ்சி

https://youtu.be/sPRmh2Z_Sw0

சித்தர்கள்
அருளிய..

வாசி மூச்சு மேம்படலுக்கான..
(வாசி கஞ்சி உணவு)
பஞ்சமுஷ்டி கஞ்சி

தீவிர யோகி/
வாசியோகியர்க்கான
அரிதான அமுதுணவு இது👌.
Photo from Raajan @ Singapore/Karur
ஆசான்... ஜி உபதேசம்...

அனைத்தும் சிறப்பு...

இடித்து உரைப்பவனே நல்ல நண்பன்..

அதுபோல உள்ளது... ஆசான் ஜி .. உபதேசம்... 🙏❤️

மிகவும் நல்ல பகிர்வு