TNPSC Group 1/2/4 Test Batch 2024
2.34K subscribers
547 photos
2 videos
99 files
303 links
TNPSC Group 1/2/4 test batch for upcoming tnpsc group1/2/4 exams
Download Telegram
The largest wholesale turmeric market is located in ______ district of Tamil Nadu.

a) Erode
b) Kodaikanal
c) Theni
d) Nilgiris

தமிழ்நாட்டில் மிகப்பெரிய மஞ்சள் மொத்த கொள்முதல் சந்தை உள்ள இடம்

a) ஈரோடு
b) கொடைகானல்
c) தேனி
d) நீலகிரி
TNPSC Group 2 mains new pattern 2019
Who is the author of The Indus civilisation?

a) A.L. Basham
b) R.E. Mortimer Wheeler
c) D.D. Kosambi
d) R.C. Majumdar

சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a) எ.எல். பாஷ்யம்
b) ஆர்.இ. மார்டிமர் வீலர்
c) டி.டி. கோசாம்பி
d) ஆர்.சி. மஜும்தார்
Forwarded from R S
குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

விளக்கம் 1:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

விளக்கம் 2:
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
காலை வணக்கம்!
Forwarded from TNPSC GURU🏆🚨🏆
குறள் 292:
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

விளக்கம் 1:
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

விளக்கம் 2:
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
காலை வணக்கம்!
குறள் : 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.

மு.வ உரை :
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது பகைவரை இகழவும் கூடாது.

கலைஞர் உரை :
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :
பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.