TNPSC Group 1/2/4 Test Batch 2024
2.34K subscribers
547 photos
2 videos
99 files
303 links
TNPSC Group 1/2/4 test batch for upcoming tnpsc group1/2/4 exams
Download Telegram
July 20, 2023
கே) பல எதிர் கட்சிகள் சேர்ந்து புதிதாக அமைத்த 'INDIA' என்ற தேர்தல் கூட்டணியின் கோஷம்( tagline) என்ன வென்றுவைக்கபட்டுள்ளது?
Anonymous Quiz
38%
Sabka saath sabka viswas அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்
43%
Jeetega bharat (இந்தியா அல்லது பாரதம் வெற்றி பெறும்)
12%
மோடி இருந்தால் அது சாத்தியம் modi hai to mumkin hai
7%
இவற்றில் எதுவும் இல்லை
July 20, 2023
கே) பொருத்துக : கட்சியின் பெயர்- அதன் தர்போதய தலைவர்

1.) BRS - K. சந்திரசேகர் ராவ் 2) BJD - நவீன் பட்நாயக் 3) BSP- முலாயம் சிங் யாதவ 4) YSRCP- சந்திர பாபு நாய்டு எத்தனை சரியாக பொருத்தப் பட்டுள்ளன?
Anonymous Quiz
10%
ஒன்று
51%
இரண்டு
29%
மூன்று
10%
நான்கு
July 20, 2023
Majestic aspirant- civil service

TNPSC-Group 4 Councelling
22-7-2023-மாலை:

Total Vacancy -
20-7-2023-absents-7.
21-7-2023-absents-9.
22-7-2023-absents-24.

Vacancy Filled :
20-7-2023--JA-Filled -399.
20-7-2023--vao-Filled-94.
21-7-2023--JA-Filled-389.
21-7-2023--Vao-Filled-102.
22-7-2023--JA-Filled-403.
22-7-2023--Vao-Filled-73.

JA-Total vacancy -Total vacancy filled:5346-1191-4155.

VAO-Total vacancy-Total vacancy Filled:425-269=156.

22-7-2023- மாலையில் நிலவரப்படி மீதி உள்ள  Group 4 JA-vacancy -4155.
Group 4 vao-vacancy-156.


Join @majesticaspirant
July 22, 2023
கே)👥👥 திராவிட மொழிகளுள் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
Anonymous Quiz
2%
மலையாளம்
35%
தெலுங்கு
58%
தமிழ்
4%
கன்னடம்
1%
துளு
July 23, 2023
கே)🤔🤔வரலாற்றுச் செய்திகளை அதிக அளவில் எடுத்துரைக்கும் சங்கப் புலவர் யார்?
Anonymous Quiz
10%
பரணர்
17%
கம்பர்
28%
கபிலர்
14%
நக்கீரர்
19%
இளங்கோவடிகள்
12%
திருவள்ளுவர்
July 23, 2023
July 23, 2023
July 23, 2023
July 24, 2023
Q) Who started the English newspaper called 'Comrade'?

கே)'காம்ராட்' என்ற ஆங்கில பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?
Anonymous Quiz
34%
Maulana Muhammad Ali
25%
Syed Wazir Hussain
15%
Khushaliman
22%
Hakim Ajmal Khan
4%
Mohammad Nadeem
July 24, 2023
கே)' பூத்குளி/poothkulli ' எம்பிராய்டரி embroidery தமிழகத்தின் எந்த பழங்குடியினர் உடன் தொடர்பு உடையது? ( #Currentaffairs அண்மையில் G20 மாநாட்டில் காட்சி படுத்தப்பட்டது)
Anonymous Quiz
14%
Todas
41%
கட்டுநாயக்கா ( kattunaayakkan)
34%
இருளர் irulas
11%
Kadambas கடம்பா
July 27, 2023
கே) தெற்கு/ மத்திய அமெரிக்க நாடுகளை பூர்விக மாக கொண்ட தாவரம் ஒன்று ( ஆக்கிரமிப்பு களை/ invasive weed ) தமிழ்நாட்டிலுள்ள யானையின் உணவு மட்டும் அதன் இருப்பிடத்தை பாதிக்கும் வகையில் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அது எது? (#currentaffairs )
Anonymous Quiz
13%
Eichhornia
59%
Ludwigia peruviana
19%
Lantana camera
9%
Orysa sativa
July 27, 2023
Q) 🤔Which of the following waterfall is not located in Tamilnadu?

கே)🤔 கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தமிழ்நாட்டில் அமைந்திடாத நீர்வீழ்ச்சி எது?
Anonymous Quiz
44%
பீமன் நீர்வீழ்ச்சி
30%
பைக்காரா நீர்வீழ்ச்சி
8%
திருமூர்த்தி நீர்வீழ்ச்சி
18%
பாலருவி நீர்வீழ்ச்சி
July 27, 2023
கே)🌱இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகமானாலும் சமீப காலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட காரணமாக இருப்பது?

Q)🌱Despite rise in food crop production in India, in recent years the eruption of farmers protest is due to?
Anonymous Quiz
35%
அதிக கடன் பட்ட நிலை
33%
பருவ கால மழை பெய்யாமை
20%
இயற்கை வளங்களை அதிகம் பயன்படுத்துதல்
12%
பெருகிவரும் மக்கள் தொகை
July 27, 2023
கே)🤗ஆயுர்வேதா தேசிய நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

Q)🤗 National institute of Ayurveda is located at?
Anonymous Quiz
25%
Hyderabad
9%
Jaipur
29%
Chennai
29%
Varanasi
5%
Trichy
2%
Leh
July 27, 2023
July 27, 2023
MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
Photo
கே) ஜூலை 2022 உச்ச நீதிமன்றம் பந்தியா கமிஷனின் அறிக்கையை ஏற்றுக்கொண்டது, அதன் அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசிக்கு ----------- இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது? ( SSC CHSL'23)
Anonymous Quiz
38%
27
33%
15
21%
24
8%
20
July 28, 2023