TNPSC Group 1/2/4 Test Batch 2024
2.33K subscribers
547 photos
2 videos
99 files
303 links
TNPSC Group 1/2/4 test batch for upcoming tnpsc group1/2/4 exams
Download Telegram
பின்வரும்அமைப்பபைக் கருத்தில் கொள்க
1) சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு
2) உலக வங்கி 3) சர்வதேச தொழிலாளர் அமைப்பு மேற்கூறியவற்றில் ஐக்கிய நாடுகளுடன் தொடர்புடைய சிறப்பு முகமைகள் யாவை?
Anonymous Quiz
10%
a) 1,2 மற்றும் 3
52%
b) 1 மற்றும் 3 மட்டும் சரி
31%
c) 2 மற்றும் 3 மட்டும் சரி
7%
d) 1 மற்றும் 2 மட்டும் சரி
Which among the following states is the High
borrowing state in the country?பின்வரும் மாநிலங்களில் எந்த மாநிலம் நாட்டில் அதிக கடன்வாங்கும் மாநிலம்?
Anonymous Quiz
57%
Tamil Nadu தமிழ்நாடு
14%
Karnataka கர்நடகா
15%
Andhra Pradesh ஆந்திரப் பிரதேசம்
13%
Maharashtra மகாராஷ்டிரா
Q)UN approved to establish memorial wall for fallen peacemakers at UN HQ.
🔥This draft resolution was introduced by
கே)ஐ.நா சபையில் அமைதி காப்பு படையினருக்கான நினைவுசுவர் அமைக்க ஐநா ஒப்புதல் அளித்துள்ளது. 🔥 இந்த வரைவு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Anonymous Quiz
12%
Russia
10%
Britain
26%
USA
40%
India
9%
South Sudan
4%
Papua New Guinea
பின்வரும் மாநிலங்களில் எந்த
மாநிலம் அதிக ராம்சசார் சதுப்பு
நிலங்களைக் கொண்டுள்ளது?Which among the following states has the highest number of Ramsar Wetlands?
Anonymous Quiz
7%
a) Gujarat a) குஜராத்
27%
b)Uttar Pradesh b) உத்ரப்பிரதேசம்
44%
c) Tamil Nadu c) தமிழ்நாடு
23%
d) West Bengal d) மேற்கு வங்காளம
Achanakmar Tiger Reserve is located in அச்சனக்மர் புலிகள் காப்்பகம்
_____ இல் அமைந்துள்ளது
a) தமிழ்நாடு b) சத்தீஸ்கர் c) மகாராஷ்டிரா d) மத்திய பிரதேசம a) Tamil Nadu b) Chattisgarh c) Maharashtra d) Madhya Pradesh
Anonymous Quiz
15%
a
38%
b
22%
c
25%
d
Q) National water awards- Ministry of jal Shakti.
💧💧Which district from TN was awarded second place in best district category?
கே) ஜல்சக்தி அமைச்சகம்-தேசிய நீர் விருதுகள். 💧💧சிறந்த மாவட்ட பிரிவில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றது?
Anonymous Quiz
16%
Trichy
32%
Namakkal
33%
Coimbatore
14%
Nilgiri
6%
Villupuram
Q) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்றார்.

✌️✌️ Periyar University was established in which year?
Anonymous Quiz
27%
1972
12%
1949
39%
1997
12%
1965
11%
1992
Q) Titan submarine goes missing carrying 5 crew members.
🌀🌀RMS TITANIC a passenger ships sunk in which year?
கே) 5 பணியாளர்களை ஏற்றிச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது. 🌀🌀RMS TITANIC என்ற பயணிகள் கப்பல் எந்த ஆண்டில் மூழ்கியது?
Anonymous Quiz
14%
1918
38%
1914
38%
1912
11%
1928
Q) 🙋🙋In the total length of the cauvery , how much percentage of length flow into Tamil Nadu?

கே)🙋🙋 மொத்த காவிரி ஆற்றின் நீளத்தில் எவ்வளவு சதவீத நீளம் தமிழ்நாட்டில் உள்ளது?
Anonymous Quiz
12%
45%
25%
74%
39%
65%
16%
32%
8%
56%
Q) 🎲🎲 Which factor caused the end of Indus valley civilization?

கே)🎲🎲 சிந்து வெளி நாகரிகத்தின் முடிவிற்கு எது காரணமாக அமைந்தது?
Anonymous Quiz
5%
Tsunami
27%
Flood
22%
Earthquake
14%
Epidemic
24%
Invasion
8%
None
கே )சமூக மேல்நிலை மூலதனத்திற்காக அரசாங்கம் நல்ல தொகையை செலவழித்துள்ளது என்று பொருளாதார ஆய்வு பாராட்டியுள்ளது (Eco survey'23) ------------------ என்பதை சமூக மேல்நிலை மூலதனத்தின் (social overhead capital) ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும்?
Anonymous Quiz
17%
மக்கள் தொகையில் கல்வியறிவு விகிதம்
24%
பணிபுரியும் வயதினரின் மக்கள்தொகையின் அளவு
47%
போக்குவரத்து,கல்வி ,சுகாதார, நீர் ,மின்சாரம் மற்றும் பிற பயன்பாடுகள்
12%
சமூகத்தில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் நிலை
கே)ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின் ( UNDP) மனித வளர்ச்சி அறிக்கை அறிக்கை மனித வளர்ச்சியின் எத்தனை குறியீடுகளை வழங்குகிறது? UNDP's Human Development report provides how many indices of Human Development
Anonymous Quiz
6%
ஒன்று
45%
இரண்டு
36%
நான்கு
13%
ஐந்து
Q) which has become the 'first Har Ghar Jhal' certified first state and UT ?
Anonymous Quiz
40%
Goa, Dadra & Nagar haveli and Daman & Diu
36%
Kerala and Puducherry
16%
Haryana , Delhi
8%
Gujarat, lakshadweep
Q) முதல் ' கடல் வெப்ப ஆற்றல் மாற்று ஆலை'Ocean Thermal Energy Conversion Plant OTEC is expected to be come up in எங்கு அமைய உள்ளது?
Anonymous Quiz
12%
அந்தமான்
38%
தமிழ்நாடு
33%
லட்சதீவு
16%
குஜராத்
கே) 'அடல் பென்ஷன் யோஜனா' (APY) பற்றிய சரியான அறிக்கையைக் கண்டறியவும்
1. இதில் 18 முதல் 50 வயது வரை இணையலாம்
2. EPFO இதை நிர்வகிக்கிறது 3. வருமான வரி செலுத்துவோர் தகுதியற்றவர்கள். 4. 2015 இல் 'இந்திரா awas yojana' திட்டத்திற்குப் பதிலாக தொடங்பட்டது
Anonymous Quiz
19%
1 சரி 2, 3, 4 தவறு
35%
1, 3 சரி 2,4 தவறு
39%
1,2,3 சரி 4 தவறு
7%
3 சரி 1,2,4 தவறு
கே)1.) அமில( acidic rocks) பாறைகளில் சிலிகான் அதிகம் ( upto 80%) .
2.) அமில magma வேகமாக குளிர்ச்சியடைந்து வெகுதூரம் பரவாது.
3.) காரம்( basic rocks) மிகுந்த பாறைகளில் குறைவாக (40% வரை) சிலிக்கான் உள்ளது. 4.) அவை மெதுவாக குளிர்ந்து, வெகுதூரம் பரவும்.
Anonymous Quiz
11%
1,2,3 சரி 4 தவறு
66%
அனைத்தும் சரி
23%
1,3 சரி 2,4 தவறு
0%
1,2 சரி 3,4 தவறு