TNPSC Group 1/2/4 Test Batch 2024
2.34K subscribers
547 photos
2 videos
99 files
303 links
TNPSC Group 1/2/4 test batch for upcoming tnpsc group1/2/4 exams
Download Telegram
Q) Titan submarine goes missing carrying 5 crew members.
🌀🌀RMS TITANIC a passenger ships sunk in which year?
கே) 5 பணியாளர்களை ஏற்றிச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது. 🌀🌀RMS TITANIC என்ற பயணிகள் கப்பல் எந்த ஆண்டில் மூழ்கியது?
Anonymous Quiz
14%
1918
38%
1914
37%
1912
11%
1928
Q) 🙋🙋In the total length of the cauvery , how much percentage of length flow into Tamil Nadu?

கே)🙋🙋 மொத்த காவிரி ஆற்றின் நீளத்தில் எவ்வளவு சதவீத நீளம் தமிழ்நாட்டில் உள்ளது?
Anonymous Quiz
12%
45%
25%
74%
39%
65%
16%
32%
8%
56%
👍1
Q) 🎲🎲 Which factor caused the end of Indus valley civilization?

கே)🎲🎲 சிந்து வெளி நாகரிகத்தின் முடிவிற்கு எது காரணமாக அமைந்தது?
Anonymous Quiz
5%
Tsunami
27%
Flood
21%
Earthquake
14%
Epidemic
24%
Invasion
8%
None
கே )சமூக மேல்நிலை மூலதனத்திற்காக அரசாங்கம் நல்ல தொகையை செலவழித்துள்ளது என்று பொருளாதார ஆய்வு பாராட்டியுள்ளது (Eco survey'23) ------------------ என்பதை சமூக மேல்நிலை மூலதனத்தின் (social overhead capital) ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும்?
Anonymous Quiz
16%
மக்கள் தொகையில் கல்வியறிவு விகிதம்
24%
பணிபுரியும் வயதினரின் மக்கள்தொகையின் அளவு
48%
போக்குவரத்து,கல்வி ,சுகாதார, நீர் ,மின்சாரம் மற்றும் பிற பயன்பாடுகள்
12%
சமூகத்தில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் நிலை
கே)ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின் ( UNDP) மனித வளர்ச்சி அறிக்கை அறிக்கை மனித வளர்ச்சியின் எத்தனை குறியீடுகளை வழங்குகிறது? UNDP's Human Development report provides how many indices of Human Development
Anonymous Quiz
6%
ஒன்று
46%
இரண்டு
35%
நான்கு
13%
ஐந்து
Q) which has become the 'first Har Ghar Jhal' certified first state and UT ?
Anonymous Quiz
39%
Goa, Dadra & Nagar haveli and Daman & Diu
36%
Kerala and Puducherry
16%
Haryana , Delhi
8%
Gujarat, lakshadweep
Q) முதல் ' கடல் வெப்ப ஆற்றல் மாற்று ஆலை'Ocean Thermal Energy Conversion Plant OTEC is expected to be come up in எங்கு அமைய உள்ளது?
Anonymous Quiz
12%
அந்தமான்
39%
தமிழ்நாடு
33%
லட்சதீவு
16%
குஜராத்
கே) 'அடல் பென்ஷன் யோஜனா' (APY) பற்றிய சரியான அறிக்கையைக் கண்டறியவும்
1. இதில் 18 முதல் 50 வயது வரை இணையலாம்
2. EPFO இதை நிர்வகிக்கிறது 3. வருமான வரி செலுத்துவோர் தகுதியற்றவர்கள். 4. 2015 இல் 'இந்திரா awas yojana' திட்டத்திற்குப் பதிலாக தொடங்பட்டது
Anonymous Quiz
19%
1 சரி 2, 3, 4 தவறு
34%
1, 3 சரி 2,4 தவறு
40%
1,2,3 சரி 4 தவறு
7%
3 சரி 1,2,4 தவறு
கே)1.) அமில( acidic rocks) பாறைகளில் சிலிகான் அதிகம் ( upto 80%) .
2.) அமில magma வேகமாக குளிர்ச்சியடைந்து வெகுதூரம் பரவாது.
3.) காரம்( basic rocks) மிகுந்த பாறைகளில் குறைவாக (40% வரை) சிலிக்கான் உள்ளது. 4.) அவை மெதுவாக குளிர்ந்து, வெகுதூரம் பரவும்.
Anonymous Quiz
12%
1,2,3 சரி 4 தவறு
66%
அனைத்தும் சரி
23%
1,3 சரி 2,4 தவறு
0%
1,2 சரி 3,4 தவறு
கே)🗞️🗞️" Theosophist " என்னும் பத்திரிகையை தொடங்கியவர் யார்?

Q) 🗞️🗞️Who started the journal "Theosophist" ?
Anonymous Quiz
38%
Annie besant
30%
Henry Olcott
27%
Blavatsky
6%
Sarvarkar
கே)📢📢 எந்த கை துப்பாக்கியை கொண்டு கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதனால் கொலை செய்யப்பட்டார்?
Anonymous Quiz
6%
பெரிட்டா
50%
ரிவால்வர்
33%
பிரௌனிங்
12%
லூகர் 17
கே) 🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑"பாரதமாதா சங்கம்" நீலகண்ட பிரம்மச்சாரியால் 1910-ல் எங்கு தொடங்கப்பட்டது?
Anonymous Quiz
9%
புதுகை
31%
திருநெல்வேலி
14%
தஞ்சை
31%
புதுவை
10%
தூத்துக்குடி
5%
செங்கோட்டை
கே) 😇😇" ராஜாராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி , ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்களுள் மேலான சீர்திருத்தவாதி வள்ளலார் ஆவார்"!
என்று கூறியவர் யார்?
Anonymous Quiz
14%
பாரதியார்
10%
பாரதிதாசன்
45%
மா.பொ.சிவஞானம்
22%
வேதநாயகம் பிள்ளை
9%
டாக்டர் செண்பகராமன்
கே) 🙋🙋 பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "வந்தே மாதரம்" என்னும் பாடல் பாரதியாரின் எந்த இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தது?
Anonymous Quiz
40%
சுதேசமித்திரன்
23%
இந்தியன்
27%
சக்கரவர்த்தினி
8%
பாலபாரதி
2%
புரோ இந்தியா