TNPSC Group 1/2/4 Test Batch 2024
2.34K subscribers
547 photos
2 videos
99 files
303 links
TNPSC Group 1/2/4 test batch for upcoming tnpsc group1/2/4 exams
Download Telegram
Q) TNCM inaugurated cashew processing cluster on international MSME day.
🥜🥜 Cashew processing cluster is located at ?
கே) சர்வதேச MSME தினத்தை முன்னிட்டு முந்திரி பதப்படுத்தும் கிளஸ்டரை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 🥜🥜 இது எங்கே அமைந்துள்ளது?
Anonymous Quiz
8%
Trichy
30%
Kanyakumari
15%
Tirupur
12%
Tiruvannamalai
36%
Cuddalore
July 2, 2023
July 3, 2023
Q) 🧑‍🔬🧑‍🔬The Indian institute of space science and technology located at?

கே)🧑‍🔬🧑‍🔬இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Anonymous Quiz
8%
Ahmedabad
44%
Bangalore
9%
Delhi
33%
Thiruvananthapuram
3%
Pune
2%
Chennai
July 3, 2023
Q)At Sangam period Kopperundevi ,wife of Aryappadai kadantha Nedunjelian, died at moment of her husband died-it was called?

கே)சங்ககாலத்தில் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் இறந்தவுடன் அவருடைய மனைவி கோப்பெருந்தேவி உடனடியாக இறந்த சம்பவத்தை எவ்வாறு அழைத்தனர்?
Anonymous Quiz
9%
The marakarpu / மற கற்பு
30%
The Ilkarpu /‌ இல் கற்பு
31%
Sati / சதி
30%
The Arakarpu / அற கற்பு
July 3, 2023
Q) "Nadanthai Vaazhi Cauvery" - To clean the River Kaveri.
🌀🌀 "Nadanthai Vaazhi Cauvery" -It was taken from?
கே)"நடந்தாய் வாழி காவேரி"- காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துதல். 🌀🌀 இத்தொடர் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
Anonymous Quiz
22%
கம்பராமாயணம்
22%
பதிற்றுப்பத்து
7%
திருக்குறள்
45%
சிலப்பதிகாரம்
4%
சீவக சிந்தாமணி
July 3, 2023
Q) 🤩🤩Which was adopted as a symbol of the constituent assembly?
Anonymous Quiz
21%
Lion
19%
One horned rhinoceros
20%
Bengal tiger
41%
Elephant
July 3, 2023
July 3, 2023
July 4, 2023
Q) "Nadanthai Vaazhi Cauvery" - To clean the River Kaveri.
🌀🌀 "Nadanthai Vaazhi Cauvery" -It was taken from?
கே)"நடந்தாய் வாழி காவேரி"- காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துதல். 🌀🌀 இத்தொடர் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
Anonymous Quiz
22%
கம்பராமாயணம்
22%
பதிற்றுப்பத்து
7%
திருக்குறள்
45%
சிலப்பதிகாரம்
4%
சீவக சிந்தாமணி
July 5, 2023
Q) 🤩🤩Which was adopted as a symbol of the constituent assembly?
Anonymous Quiz
21%
Lion
19%
One horned rhinoceros
20%
Bengal tiger
41%
Elephant
July 5, 2023
🧑‍🚒🧑‍🚒தமிழ்நாட்டில் 68 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர்.

கே)" புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாள்" எப்போது கொண்டாடப்படுகிறது? Q) "Non-resident world Tamils day" is celebrated on?
Anonymous Quiz
8%
November 29
9%
March 7
28%
September 15
40%
January 12
11%
January 21
4%
November 1
July 5, 2023
Q)"NANDHI PORTAL"- recently launched by union ministry of fisheries.
🤩🤩Aim of the Portal?
கே)"நந்தி போர்டல்"- சமீபத்தில் மத்திய மீன்வள அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. 🤩🤩 போர்ட்டலின் நோக்கம்?
Anonymous Quiz
17%
To facilitate easy registration of newborn animals
29%
To facilitate registration for genetically modified organisms
35%
To facilitate NOC certificate for veterinary drugs
19%
To facilitate portal for registration of zoonotic diseases
July 5, 2023
Q)Delimitation in Assam based on 2001 census.
🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑 Articles which deals with delimitations?
கே)2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அசாமில் எல்லை நிர்ணயம். 🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑 எல்லை நிர்ணய ஆணை குழு தொடர்பான சரத்துக்கள்?
Anonymous Quiz
14%
Art 80 270
25%
Art 83 172
32%
Art 92 254
20%
Art 82 170
8%
No such Article
July 5, 2023
July 6, 2023
Q) 💵💵The foremost aspect of physical federalism is to realise?

கே)💵💵 நிதி கூட்டாட்சி என்பதன் மிக முக்கியமான அம்சம் என்பது இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதாகும்?
Anonymous Quiz
19%
Cost efficiency
27%
Morality
25%
Integrity
29%
Administrative efficiency
July 6, 2023
Q)🙋🙋 What is the procedure for removal of a vice president when he acts as a president?

கே)🙋🙋 துணை குடியரசு தலைவர், குடியரசு தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது அவரை பதவி நீக்கம் செய்யும் முறை யாது?
Anonymous Quiz
35%
Removed by resolution in lok sabha
33%
Need permission from Chief Justice of India
11%
Need permission from attorney General
21%
None
July 6, 2023
July 6, 2023
Q)🟣Under which circumstances the Indian citizenship cannot be Terminated?

கே)🟣 எந்த சூழ்நிலையில் ஒருவரது இந்திய குடியுரிமையை நீக்க முடியாது?
Anonymous Quiz
10%
At the time of emergency
14%
At the time of war
15%
At the time of elections
61%
All the above
July 6, 2023