Shashi KS YouTube Channel
48 subscribers
77 photos
1 video
93 files
134 links
Download Telegram
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
Anonymous Quiz
5%
அ) 1805 மே 24
32%
ஆ) 1805 ஜூலை 10
63%
இ) 1806 ஜூலை 10
0%
ஈ) 1806 செப்டம்பர் 10
ஆண்டுதோறும் புவி தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
On which date is Earth Day celebrated annually?
Anonymous Quiz
24%
April 21
5%
April 19
19%
April 20
52%
April 22
இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் மாநாட்டை எந்த நகரம் நடத்தவுள்ளது?
Which city will host India's first International Cruise Conference?
Anonymous Quiz
6%
Chennai
56%
Kolkata
6%
Delhi
31%
Mumbai
Kaveripoompattinam was engulfed by the sea during 2nd century AD is mentioned in which literature?

TNPSC AD Co-op April 2022 Exam
Anonymous Quiz
45%
Manimekalai
40%
Silappathigaram
5%
Kundalakesi
10%
Seevaga sinthamani
எலோன் மஸ்க் எந்த சமூக ஊடக தளத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க உள்ளார்?
Elon Musk is set to acquire which social media platform for $44 billion?
Anonymous Quiz
13%
Instagram
22%
Facebook
0%
Google
65%
Twitter
5_6305419690298574165.pdf
19.9 MB
TNPSC Executive officer Grade1 23.4.22 QP
NITI Aayog has launched the Fintech Open Month in collaboration with which company?

நிதி ஆயோக் எந்த நிறுவனத்துடன் இணைந்து ஃபின்டெக் ஓபன் மாதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
Anonymous Quiz
29%
Phone pe
25%
G pay
38%
Paytm
8%
Amazon pay
5_6307746716464448907.pdf
47.5 MB
Ayakudi complete TNPSC/TNUSRB study material
ஆசிய பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து எந்த பதக்கம் வென்றார்? / Which medal did PV Sindhu win in Asian Badminton Women's Singles?
Anonymous Quiz
22%
தங்க பதக்கம் / Gold Medal
57%
வெண்கல பதக்கம் / Bronze medal
22%
வெள்ளிப் பதக்கம் / Silver Medal
தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்று பெயரிட்டுள்ளவர்?
Anonymous Quiz
88%
சலீம் அலி
0%
குலாம் காதர்
13%
அபுல்காசிம்
0%
ஆலா அப்துல்
கீழ்க்கண்டவற்றுள் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல்கள்?
Anonymous Quiz
25%
பெரும்பாணாற்றுப்படை
13%
பட்டினப்பாலை
9%
நெடுநல்வாடை
53%
A) மற்றும் B)
இந்தியாவின் முதல் "தேவாங்கு சரணாலயம்" (Slender loris wildlife sanctuary) தமிழகத்தின் எங்கு தொடங்கப்பட உள்ளது ?
Anonymous Quiz
35%
கரூர் மற்றும் திண்டுக்கல்
32%
திருநெல்வேலி ,திருவண்ணாமலை
23%
கரூர், தூத்துக்குடி
10%
சென்னை , காஞ்சிபுரம்
தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு என இந்தியாவிலேயே முதல்முறையாக எந்த இதழ் வெளிவர இருக்கிறது? / Which is the first magazine to be published in India for teachers in Tamil Nadu?
Anonymous Quiz
18%
தென்றல் / Thendral
4%
மும்மதி / Mummathi
75%
கனவு ஆசிரியர் / Dream teacher
4%
பார்வை / Paarvai
Who is appointed by Karnataka Government as brand ambassador for brain and mental health programmes ?
Anonymous Quiz
22%
Robin uthappa
30%
Rahul Dravid
26%
Devdutt padikkal
22%
Manish Pandey
Who was the military chief of velunachiyar ?
Anonymous Quiz
43%
Thandavarayanar
18%
Hyder Ali
20%
Gopala nayakar
19%
Muthu vaduganar