Shashi KS YouTube Channel
48 subscribers
77 photos
1 video
93 files
132 links
Download Telegram
The English newspaper published by justice party was
Anonymous Quiz
10%
Dravidian
70%
Justice
0%
Andhra prakasika
20%
All the above
Who was first Governor General of India

#tnpscexam
Anonymous Quiz
40%
William bentinck
20%
Cornwallis
10%
Dalhousie
30%
Warren Hastings
In 1922 Gandhiji was sentenced for six years for writing articles in which newspaper
Anonymous Quiz
49%
Young india
32%
Harijan
18%
Bombay samachar
1%
Andolan
Who has been appointed as its first brand ambassador DreamSetGo?

DreamSetGo இன் முதல் பிராண்ட் தூதராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
Anonymous Quiz
25%
PV Sindhu
25%
Virat Kohli
13%
MS Dhoni
38%
Sourav Ganguly
Headquarters of United Nations located in
Anonymous Quiz
63%
New York
25%
Geneva
13%
Ottawa
0%
Arizona
India signed the nuclear test ban treaty on
Anonymous Quiz
57%
Aug 8 1963
29%
Aug 30 1964
14%
Sep 20 1975
0%
Jan 13 1975
Urban air shuttle service company Blade to start helicopter shuttle service from October 10(to avoid land traffic congestion)in which Indian city?
Anonymous Quiz
57%
Bengaluru
29%
Chennai
14%
Mumbai
0%
Pune
Happy deepavali everyone
In Tamilnadu Chief Minister Solar powered Green House Scheme (CMSPGHS) was launched in the year
Anonymous Quiz
40%
2011
20%
2013
30%
2016
10%
2018
5_6262326874668534046.pdf
253.3 KB
Intelligence bureau recruitment
ஓய்வு பெற்ற ஓர் அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது.

True story of a Government staff.

அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.

ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.

எனக்கு ஒரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன்.

ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.

நானும் ஓய்வு பெற்றேன்.

என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.80,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.

மருமகளும் கர்ப்பமாக இருந்தாள்.
7-ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன்.

ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்..."உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.
விழுந்தடித்து சென்று பார்த்தேன்.

என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான். என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.

என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.

இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...

அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'

என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று.

'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.

'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.

அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்...

உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...

நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார்.

என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன்.

அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..? உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே.

நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன். என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.

இன்று...வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.

அரசன் அன்று கொல்வான்.
தெய்வம் நின்று கொல்லும்.

லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...!!!

லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர். நிம்மதியான வாழ்க்கை வாழலாம்…

பிறக்கும் போது எதை கொண்டு வந்தோம்; இறக்கும்போது எடுத்து செல்ல… போகும் போதும் எதையும் எடுத்து செல்ல இயலாது. எங்கு செல்கிறோம் என யாருக்கும் தெரியாது.

அப்படியிருக்கு, அடுத்த உழைப்பை அடித்து பிடிங்கி என்ன செய்ய போகிறோம்.

வாழ்நாளில் பிறர்நலம் கருதாவிட்டாலும்… பிறர் உடைமையை அபக்கரிக்காமல் வாழ பழகுவோம்…👌❤️